Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: சினிமா வாய்ப்பு

Tag Archives: சினிமா வாய்ப்பு

படுக்கையை பகிர ஏன் ஒத்துக் கொண்டீர்கள்? – ஸ்ரீரெட்டி பதில்

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு …

Read More »

முதல் முறையாக நடிகைகளின் பெயர்களை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

தற்கொலை தான் தீர்வு

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. ஆதி உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். பல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் வாரிசுகளும் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும், முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் …

Read More »

கதாநாயகி வாய்ப்பு தருவதாக அழைத்து சென்று துணை நடிகை கற்பழிப்பு – சென்னையில் அதிர்ச்சி

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துணை நடிகையை அழைத்து சென்று 3 பேர் கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் சக்தி நகர், 5வது குறுக்கு தெருவில் வசித்து வரும் ஒரு பெண், சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்துள்ளார். மேலும், கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தார். இந்நிலையில், குமார் என்ற நபர் இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் ஒரு தயாரிப்பாளரிடம் …

Read More »