Friday , November 16 2018
Home / Tag Archives: சிம்பு

Tag Archives: சிம்பு

ஓவியாவுடன் காதல்?

நானும் ஓவியாவும் காதலிக்கிறோம் என்ற செய்தி உண்மையில்லை என்று பிக் பாஸ் ஆரவ் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனிடையே சக போட்டியாளரான ஆரவ் ஓவியாவுக்கு இடையே ஏற்பட்ட காதல்-மோதல் எல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஓவியாவும், ஆரவும் சகஜமாக பழகி வருகிறார்கள். …

Read More »

கெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு

கெளதம்

கெளதம் மேனன் கூட்டணியில் மீண்டும் சிம்பு நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அச்சம் என்பது மடைமையடா’. இதனை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி இருந்தார். இந்தப் படம் சிம்புவிற்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதே போல் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படமும் சிம்புவின் நடிப்பில் வேறு ஒரு மென்மை காதலை நிரூபித்திருந்தது. ஆகவே சிம்புவின் ஒட்டுமொத்த சினிமா கேரியரை முற்றிலும் மாற்றி …

Read More »

பிக் பாஸ் பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள திரைப்படம்..!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யாருடனும் இல்லை நடிகர் …

Read More »

பிக்பாஸ் குடும்பத்துடன் இணைந்த சிம்பு

பிக்பாஸ்

செக்க சிவந்த வானம் வெற்றி படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு அத்தாரின்டிக்கி தாரேதி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரினா தெரசா கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். அதற்கு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். சிம்பு அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், பிக் பாஸ் நிகழ்சியை …

Read More »

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2 வெளியாக உள்ளது. நவம்பர் மாதம் கீர்த்தி சுரேஷ்க்கு ஸ்பெஷல் மாதமாகும். விஜய்யுடன் நடித்த சர்கார் வெளியாக உள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. …

Read More »

சென்ராயனுக்கு பரிசு கொடுத்த சிம்பு!

சென்ராயனுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்துள்ள நிலையில், வாராவாரம் நடக்கும் எவிக்‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி கருதி சில வேலைகளை செய்வதாக பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர். சென்ராயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஓட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ ஃபிராடு வேலை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிம்புவின் நண்பர் மஹத் எனபது எல்லோருக்கும் தெரிந்த …

Read More »

பணம் தராவிட்டால் வீடு ஜப்தி: சிம்புவுக்கு எச்சரிக்கை

சிம்புவுக்கு

அரசன்’ படத்திற்காக வாங்கிய முன் பணத்தை திருப்பி தராவிட்டால், வீட்டில் இருக்கும் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் சிம்புவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ‘அரசன்’ திரைப்படத்திற்காக சிம்புவுக்கு கொடுக்கப்பட்ட ரூ.50 லட்சம் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.85 லட்சத்தை திருப்பி தரக் கோரி ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திரைப்படத்தில் நடிக்க முன்பணம் …

Read More »

உலகத்துலேயே உன்ன தான் அதிகம் லவ் பண்றேன்

உலகத்துலேயே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட மகத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 70வது நாளில், மோசமான நடவடிக்கையால் ரெட் கார்ட் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கும் மகத்திற்கு ஆதரவும், வெறுப்பும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் மும்தாஜிடம் நடந்துக் …

Read More »

மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்பிய டாப் நடிகர்!

மஹத்தை வற்புறுத்தி பிக்பாஸ்

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் மஹத். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு போட்டியாளராக வந்தபோது, இவருக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அவர் நடந்துகொண்ட விதத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த பிறகு பேசிய அவர் “என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வற்புறுத்தி அனுப்பியது சிம்பு தான். அதற்கு நன்றி” என கூறினார்.

Read More »