Breaking News
Home / Tag Archives: சிம்பு

Tag Archives: சிம்பு

சாண்டி – தர்ஷனை பாராட்டிய சிம்பு

தர்ஷன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சாண்டி, மற்றும் தர்ஷனை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் சிம்பு. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் 3-வது சீசனில் முகின் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு டைட்டில் வின்னர் பட்டமும் ரூ.50 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை …

Read More »

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய்தான்! சீமான் அதிரடி

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் அவ்வப்போது அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளியிடுவார். இந்நிலையில் ரஜினி சினிமாவில் இருந்து விலகினால் அவர் இடத்திற்கு நடிகர் விஜய்தான் வருவார் என்று சீமான் தெரிவித்துள்ளார். இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது : நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தனது சம்மதமில்லை. ஆனால் நடிகர் …

Read More »

தங்கையின் குழந்தையுடன் சிம்பு! முதன்முறையாக வெளியிட்ட கியூட் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் ஆல் ரவுண்டர் இயக்குனரான டி ராஜேந்தருக்கு சிம்பு , குறளரசன் இலக்கியா என மூன்று பிள்ளைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே அதில் சிம்பு தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தம்பி குறளரசன் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்கையும் இருக்கிறார். தங்கையை சிம்புவிற்கு மிகவும் பிடிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே. …

Read More »

திருமண செய்திகள் வெறும் வதந்தி: சிம்பு விளக்கம்!

திருமண செய்திகள்

ஊடங்களில் எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல் வெறும் வதந்திகள் என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். சிம்புவின் சகோதரர் குறளரசனின் திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். எனவே கூடிய விரைவில் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என செய்திகள் வெளியானது. இதற்கு …

Read More »

சிம்புவின் பிரமாண்ட படவாய்ப்பை நாசமாக்கிய நயன்தாரா! இப்படி செய்யலாமா?

சிம்புவின்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான சிம்பு நடிகை நயன்தாராவை பல வருடங்களுக்கு முன்பு காதலித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் அந்த காதல் பிரேக்அப் ஆகிவிட பின்னர் பிரபுதேவா என தொடங்கி முடிய தற்போது விக்னேஷ் சிவனுடன் லவ்தீக வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியில் உலா வருகிறார் நயன். கூடிய விரைவில் விக்னேஷ் சிவன் உடனான காதல் நிச்சயதார்த்தம் வரை செல்லவிருக்கிறது. நயன்தாரா சில காலங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் …

Read More »

அண்ணன் இல்லாம எப்படி? தம்பி திருமணத்தில் ஸ்டைலிஷ் சிம்பு

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தவர். அவரது மகன்கள் சிம்பு மற்றும் மகன் குறளரசன். சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் குறளரசனின் திருமணம் இன்று நடந்து முடிந்தது. மிகவும் எளிமையான வலையில் திருமணம் …

Read More »

இந்தியன் 2 வில் இருந்து சிம்பு ’கெட் அவுட் ’ஆமா…?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ,சிம்பு ஆகிய இருவரும் இந்தியன் 2 ல் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் திடீரென்று சிம்பு இந்தியன் 2 வில் இருந்து வெளியெறி இருப்பதாக தகால் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் 2 படம் பெரிய வெற்றி பெற்றது. ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட அப்படத்தில் கமல்ஹாசன் முதியவர் மற்றும் வாலிபர் ஆகிய இரு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது …

Read More »

இக்கட்டான நிலையில் சிம்பு! தள்ளிபோகும் படம்

சிம்பு

அடுத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தால் தான் முன்னணி நடிகராக நீடிக்க முடியும் என்ற நிலையில் நடிகர் சிம்பு உள்ளார். சிம்புவுக்கு பின் நடிக்க வந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகர்களாக உயர்ந்து விட்டனர். நடிகர் சிம்பு கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். ஆனால் அவர் தனி ஹீரோவாக நடித்து வெற்றி …

Read More »

சீமான் சொன்னா சிம்பு சூப்பர் ஸ்டாரா ? கொதித்தெழுந்த அமீர்

சீமான்

சில நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இனி தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் சிம்புதான் எனக் கூறியதற்குப் பலதரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் நிகழ்வில் விஜய்யைக் கடுமையாகத் தாக்கியும் சிம்புவையும் புகழ்ந்து பேசினார். அதில் ‘சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை …

Read More »

டிவிட்டரில் டிரெண்டாகும் திருட்டுபயசீமான்!

ஹீலர் பாஸ்கர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அதாவது சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா …

Read More »