Saturday , December 15 2018
Home / Tag Archives: சிறிசேனா

Tag Archives: சிறிசேனா

மீண்டும் பிரதமராக பதவியேற்கின்றாரா ரணில் விக்ரமசிங்கே?

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வரும் நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இலங்கை பிரதமராக இருந்த ரணிலை திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமனம் செய்தார். ஆனால் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் …

Read More »

கட்சி மாறிய் ராஜபக்சே, அதிர்ச்சியில் அதிபர் சிறிசேனா

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு தன்னுடைய கட்சியில் புதியதாக சேர்ந்த மஹிந்தா ராஜபக்சேவை பிரதமராக அதிபர் சிறிசேனா சில நாட்களுக்கு முன் நியமனம் செய்தார். ஆனால் ராஜபக்சேவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் திடீரென பாராளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்சேவும் அவருடைய மகன் நமல் ராஜபக்சேவும் விலகி இலங்கை பொதுஜன …

Read More »

இலங்கையுள் விளையாடும் பணநாயகம்….

இலங்கை அதிபரால் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சே தனது பெரும்பாண்மையை நிரூபிக்க ரனில் ஆதரவு எம்.பி.க்களிடம் குதிரை பேரம் நடத்துவதாக குற்றச்சாட்டி எழுந்துள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் பெரிதாகி ரனிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார் சிறிசேனா. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பாண்மை எம்.பிக்களின் ஆதரவு ரனிலுக்கே இருப்பதால் நாடாளுமன்றத்தை …

Read More »

சபாநாயகரின் எதிர்ப்பை மீறி ராஜபக்சே பதவியேற்பு

இலங்கையில் அதிபர் சிறிசேனா திடீரென பிரதமர் ரணில்விக்ரமிசிங்காவை பதவிநீக்கம் செய்துவிட்ட் அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையின் ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமராக தொடர்வாதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டினால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் …

Read More »