Wednesday , December 19 2018
Home / Tag Archives: சிறுவன்

Tag Archives: சிறுவன்

சாப்பாட்டிற்காக சிறுவன் செய்த வேலை…

கஜா புயல் பாதிப்பால் சாப்பாடு இன்றி தவித்த சிறுவன் சாப்பாட்டை பார்த்ததும் செய்த வேலை பலரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். பல்வேறு இடங்களுக்கு மக்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினாலும் சில இடங்களில் …

Read More »

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு!!

நிந்தவூர் 01ம் பிரிவைச் சேர்ந்த மன்சூர் அப்துல்லாஹ் (தரம் 8 இல் கல்வி கற்றுக்கொண்டிருந்தவர்) எனும் பாடசாலை சிறுவன் ஒருவர் இன்று மாலை 04 மணியளவில் காணாமல் போயுள்ளார். மேலும் அவர் இறுதியாக நீல நிற சட்டை (சேட்) மற்றும் சாம்பல் நிற காற்சட்டை (ட்ரௌசர்) அணிந்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் உறவினர்களால் பகிரப்பட்டு வந்தது. இவரைக் கண்டவர்கள் உடன் 0774826453 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி அறியத்தரவும் …

Read More »

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்: இளைஞர் கைது

மகளை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் துஸ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி கற்று வரும் சிறுமியை குறித்த சிறுவன் ஆசைவார்த்தை காட்டி சிறுமியை கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் சென்று வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு …

Read More »

ஆறு வயது சிறுவனின் முதுகுத்தோலை உரித்த மாமா!

ஆறு

தனது மாமனாரினால் தாக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு- மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். படிக்கவில்லை என்ற காரணத்திற்காகவே, அனது மாமனார் வயரினால் தாக்கியுள்ளார். கிரிசுட்டகுளம், கனகராயன்குளத்தை சேர்ந்த கணேசமூர்த்தி கினுஜன் (06) என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் மாமனாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினாலேயே மாமனார் வயரினால் …

Read More »

பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி

தற்போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது சமூகத்தில் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. பாலியல் உறவுக்கு வர மறுக்கும் பட்சத்தில் கொலை, சித்தரவதை போன்ற இன்னல்களும் நிகழ்கிறது. இந்நிலையில், இதே போன்ற நிகழ்வுதான் நொய்டாவில் நடந்துள்ளது. திருமணமான் அபெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில சமங்களில் எல்லைமீறி நடந்துக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் அந்த ஆண்டியின் மீது பயத்தில் அவரை சொன்னதை எல்லாம் …

Read More »

மணமக்கள் செய்த செயல் : தோழிக்கு முத்தமிட்ட சிறுவன் !

மணமக்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் திருமண வீட்டில் மாப்பிள்ளை தோழனாக இருந்த சிறுவன்,மணப்பெண்ணிற்கு தோழியாக மலர் கூடையுடன் நிற்கும் சிறுமியை முத்தமிட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தேவாலயத்தில் திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியரை விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்குமாறு படம் எடுக்கும் நபர் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு ஏற்றாற்போல் தம்பதியரும் போஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியர்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து புகைப்படம் எடுப்பது …

Read More »

போதையில் 13 வயது சிறுவனைக் கடித்த ஆசாமி!

ஈரோட்டில் போதை ஆசாமி ஒருவர், 13 வயது சிறுவனை வெறி கொண்டு விரட்டி விரட்டிக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு நேதாஜி சாலைக்கும், கச்சேரி சாலைக்கும் இடையே உள்ள பூக்கடையில் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வேலை பார்த்து வருகிறார்.. கொல்லம்பாளையம் ரயில்வே காலனி பள்ளியில் படிக்கும் சிறுவன் பள்ளி விடுமுறையின்போது பூக்கடையில் பகுதி நேரமாக வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று சிறுவன் பூக்கடையில் …

Read More »

பலூனைத் தொட்டதால் 12 வயது சிறுவன் அடித்துக் கொலை

பலூனைத் தொட்டதால்

தீண்டாமையின் உச்சகட்டமாக 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் திருவிழாவில் பலூனைத் தொட்டதால் அவன் அநியாயமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீண்டாமை சம்மந்தமாக பிரச்சனைகள் வடமாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த கொடுமையால் பலர் அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எவ்வளவு தான் காலம் மாறினாலும் சில மிருகங்கள் மாறாமல் தான் இருக்கின்றனர். ஆக்ராவில் அலிகாரிலுள்ள நட்ரோயி கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது 12 வயது சிறுவன் ஒருவன், கோவில் …

Read More »

சிறுவன் என நம்பி இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதியை பாருங்க

சிறுவன்

சிறுவன் என நம்பி இருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதியை பாருங்க ShareTweetSharePin+10 Shares

Read More »

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி

கிளிநொச்சியில்

கிளிநொச்சியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலி! சவப்பெட்டி வாங்ககூட முடியாத நிலையில் குடும்பம்! கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி பலியான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதயில் உள்ள 3 பெண் சகோதரிகளிற்கு மூத்த பிள்ளையான குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வழமைபோன்று குறிதத் …

Read More »