Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: சிறுவர்கள்

Tag Archives: சிறுவர்கள்

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வு அறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. இவ்வாறான சிறுவர்கள் பள்ளிப் பருவத்திலேயே போதைப்பொருளுக்கு அடிமையாகி …

Read More »

செம்மொழி பூங்கா! புதர்களின் மறைவில் இருக்கும் இளம் ஜோடிகளின் மோசமான செயல்!!- வீடியோ

செம்மொழி பூங்கா

சிறுவர்கள் அதிகம் வருகைத்தரும் சென்னை செம்மொழி பூங்காவில் இளைஞர், யுவதிகள் அத்து மீறி நடந்து கொள்வதாக அப்பகுதிக்கு வருகை தரும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இரவு நேரங்களில் வண்ணமயமாக காட்சியளித்த செம்மொழி பூங்கா, தற்போது குறைவான விளக்கொளியில் இரவு நேரங்களில் அழுது வடிகிறது. செம்மொழி பூங்காவில் புதர்களின் மறைவில் இருக்கும் இளம் காதல் ஜோடிகளினால் 7 மணிக்கே பூங்காவை மூடிவிடும் சூழ்நிலை வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அப்பகுதிக்கு …

Read More »

600 வருடங்களுக்கு முன் 56 சிறுவர்கள் பலி கொடுக்கப்பட்ட சம்பவம் தோண்டப்படும் விடையம்

பெரு நாட்டில் இன்றும் கூட மனிதர்களோடு தொடர்புகள் அற்ற நிலையில், ஆதி வாசிகள் வசித்து வருகிறார்கள். இது உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில். அன் நாட்டில் உள்ள சில பழங்குடியினர், சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் கடவுளுக்காக 56 சிறுவர்களை பலி கொடுத்துள்ள விடையம் ஆராட்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிமு என்னும் இனத்தவர்களே இவ்வாறு 56 சிறுவர்களை கடவுளுக்கு பலி கொடுத்துள்ளார்கள். இந்த இடத்தை தொல்பொருள் ஆராட்சியாளர்கள் தற்போது கண்டு …

Read More »