Breaking News

Tag Archives: சீனா

அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு

அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா தொடர்ந்து கூறிவருகிறது. திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு திபெத் விவகாரங்களை கவனிப்பதற்கென சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமித்தது. அமெரிக்காவின் மூத்த தூதரக அதிகாரியான ராபர்ட் டெஸ்ட்ரோ திபெத் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளராக கடந்த 15-ந்தேதி நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா ஏற்கனவே …

Read More »

தைவான் மீது படையெடுக்க சீனா திட்டம்.!

தைவான் மீது படையெடுக்க சீனா திட்டம்.!

தைவான் மீது படையெடுக்க சீனா திட்டம்.! அமெரிக்காவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் தைவான் மீது படையெடுக்க சீனா தயாராவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவின் தென் கிழக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள தைவான் மீது ஆதிக்கம் செலுத்த பல காலமாக சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், போருக்கு தயாராகும் படி ராணுவ வீரர்களை சீன அதிபர் ஜின்பிங், அறிவுறுத்தினார். இதையடுத்து, தைவானை ஒட்டிய கடல் பகுதியில், தொலைதூரம் சென்று தாக்கும் …

Read More »

காற்று மாசுபாட்டுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம்- டிரம்ப்

காற்று மாசுபாட்டுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம்- டிரம்ப்

காற்று மாசுபாட்டுக்கு இந்தியா போன்ற நாடுகளே காரணம்- டிரம்ப் உலகளாவிய காற்று மாசுக்கு சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். வட கரோலினாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய அவர், உலகில் அதிகமாக காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என்று குற்றச்சாட்டினார். அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த …

Read More »

லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது – சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது

லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது - சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது

லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது – சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தை சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாகவும், அதனால் அதை அங்கீகரிக்க முடியாது என்றும் கூறி சீனா சர்ச்சையை அதிகரித்துள்ளது. லடாக் மற்றும் அருணாச்சல் எல்லையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 44 பாலங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். அது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீன வெளியுறவு செய்தித் …

Read More »

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

சீனா புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா தனது புதிய ‘ஆப்டிகல் ரிமோட் சென்சிங்’ செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தியது. அந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜிச்சாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து காபென்13 என்ற அந்த செயற்கைக்கோள் மார்ச்3 பி கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவீடுகள், நகர …

Read More »

அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலிக்கு தடை

அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலிக்கு தடை

அமெரிக்காவை தொடர்ந்து பாகிஸ்தானும், டிக்டாக் செயலிக்கு தடை ஒழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான வீடியோக்கள் பகிரப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, சீன செயலியான டிக்டாக்கிற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. சட்டவிரோத ஆன்லைன் பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான வழிமுறைகளை, முழுமையாக பின்பற்ற டிக்டாக் நிர்வாகம் தவறிவிட்டதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து, சீனாவின் நேச நாடான பாகிஸ்தானும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

சீனாவுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம்

சீனாவுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம்

சீனாவுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் அண்டை நாடுகளின் இறையாண்மையை மதிக்காமல் எல்லையில் ஆக்ரமிப்பு செய்ய சீனா திட்டமிடுவதாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் 60 ஆண்டுகளாக அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் இறையாண்மையை மதிக்காமல் ராணுவ ரீதியாகவும் ஆக்ரமிப்புகள் மூலமாகவும் சீனா மேற்கொண்டு வரும் அனைத்து வித …

Read More »

இலங்கையில் நடைபெற்ற சீனாவின் 71ஆவது தேசிய தினம்

இலங்கையில் நடைபெற்ற சீனாவின் 71ஆவது தேசிய தினம்

இலங்கையில் நடைபெற்ற சீனாவின் 71ஆவது தேசிய தினம் இலங்கையில் உள்ள சீன சங்கம் ஏற்பாடு செய்துள்ள சீனாவின் 71ஆவது தேசிய தின கொண்டாட்டங்கள் கொழும்பில் நேற்று (28) இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் சீன அராச்ஙகத்தினால் ஏற்பாடு செய்திருந்த ஆசிய பிராந்திய காடசாலை மட்டங்களிலான ஓவியப் போட்டிகளில் முதலாமிடம் இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல்களையும் பிரதமர் இதன்போது வழங்கி வைத்தார். …

Read More »

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும், இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது. …

Read More »

இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்

இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப்

இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில் உதவ விருப்பம் டிரம்ப் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லை பிரச்சினை, தொடர்கதையாய் நீண்டு வருகிறது. சீனாவின் அத்துமீறல்களால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது. மாஸ்கோவில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் கடந்த 10-ந் தேதி சந்தித்து பேசி, 5 அம்ச சமரச திட்டம் ஒன்றை அறிவித்த பின்னர் இரு தரப்பு தளபதிகள் மட்டத்திலான 6-வது சுற்று பேச்சு …

Read More »