Monday , October 22 2018
Home / Tag Archives: சுப்பிரமணியன் சுவாமி

Tag Archives: சுப்பிரமணியன் சுவாமி

புலிகளை ஒழித்தமைக்காக மகிந்தவை இந்தியர்கள் மெச்சுகின்றனர்

புலிகளை

விடுதலைப்புலிகளை ஒழித்தமைக்காக இந்தியர்கள் மகிந்தராஜபக்சவையும் இலங்கை மக்களையும் மெச்சுகின்றனர் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார் கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி மேலும் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தது போன்று இந்தியர்களும் இலங்கையர்களும் உறவினர்கள் என்பது எனது கருத்து.நாங்கள் ஒரு குடும்பமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும். விடுதலைப்புலிகளை முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் அழித்தமைக்காக இந்தியர்களாகிய …

Read More »

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?

சோபியா

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர். அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி, ‘சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை …

Read More »

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை

கருணாநிதி நினைவேந்தல்

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, “கருணாநிதி புகழுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் கருணாநிதிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பத்திரிகையாளர்கள் பங்கேற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியிலும், இலக்கியத்துறையினர் …

Read More »

தமிழகத்தில் 10 ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளனர்: சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சி தகவல்

கருணாநிதி நினைவேந்தல்

தமிழகத்தில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மூளைச்சலவை செய்வதால்தான் போராட்டங்கள் வன்முறையாக மாறி வருவதாகவும் ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு தீவிரவாதி கூட இல்லை என்ற முதல்வரின் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் துப்பாக்கி வைத்து கொலை …

Read More »

நடிகர்களை அரசியலை விட்டு தள்ளிவைக்க வேண்டும்: சு.சுவாமி!

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இதன் பின்னர் இந்த சந்திப்பை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியது பின்வருமாறு, தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டதை குறித்து பேசினோம். ஆளுநர் மாளிகையின் செலவை ஆறில் ஒரு பங்காக குறைத்து உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து கூறினேன். தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆட்சி திமுகவை விட நன்றாக உள்ளது. தமிழகத்தில் நக்சலைட், …

Read More »