Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: செங்கோட்டையன்

Tag Archives: செங்கோட்டையன்

வருகைப்பதிவேட்டில் தூக்கப்பட்ட தமிழ் !

தமிழ்

அரசுப்பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசுப்பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக பயோமெட்ரிக் மற்றும் கணினிகள் மூலமாக வருகைப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல பள்ளி முடிந்து செல்லும் போது கைவிரல்களை வைத்து பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டும். …

Read More »

அதிமுக தொண்டர்களின் அதிரடி போஸ்டர்

அதிமுக

இன்று அதிமுக நிர்வாகிகள் குழுவினர்களின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுகவினர்களின் போஸ்டர் சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சற்றுமுன் ‘பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள்’ என எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் சிவகெங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள அதிமுக தொண்டர்கள், ‘அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையனை நியமனம் செய்யுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் …

Read More »