Tuesday , December 11 2018
Home / Tag Archives: சென்ராயன்

Tag Archives: சென்ராயன்

சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..!

சென்ராயன்

கடந்த வாரம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் அபிமானவர் என்றால் அது சென்ராயன் மட்டும் தான். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயனுக்கு 4 ஆண்டுகள் குழந்தையின்றி இருந்தது தான் மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது. திருமணமாகி நான்கு வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயன், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, தான் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்துகொள்கிறேன் என்று கமலிடம் கூறியிருந்தார். …

Read More »

எல்லாம் போய்..! பிக் பாஸ் பைனல் போகவேண்டியது ?

எல்லாம் போய்

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கவிஞர் சினேகன் பிக் பாஸ் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்நேகனிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடக்கிறதா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது …

Read More »

சென்ராயனுக்கு பரிசு கொடுத்த சிம்பு!

சென்ராயனுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்களை கடந்துள்ள நிலையில், வாராவாரம் நடக்கும் எவிக்‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி கருதி சில வேலைகளை செய்வதாக பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர். சென்ராயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஓட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ ஃபிராடு வேலை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிம்புவின் நண்பர் மஹத் எனபது எல்லோருக்கும் தெரிந்த …

Read More »

சென்ராயனை “Eliminate” செய்தது கமல் இல்லை.!

Eliminate

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சுஜி லீக்ஸ்கிற்கு பின்னர் ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் இவர் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்ட சில விடயங்கள் தமிழ் சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில மாதமாக சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் …

Read More »

பிக்பாஸ் Elimination-ல் அதிர்ச்சி திருப்பம்.! ஐஸ்வர்யா இல்லை..! இந்த போட்டியாளரா..?

வெளியேறுவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சென்ராயன், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலக்ஷ்மி, மும்தாஜ் ஆகியோர் இருந்து வந்தனர். இதில் இந்த வாரம் மக்கள் அனைவரும் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபட்டார் என்று சில தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது சென்ராயன் வெளியேற்றபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள் மூலமாக கிடைத்த தகவலின்படி இந்த வாரம் சென்ராயன் எலிமினேட் …

Read More »

பாலாஜியிடம் சீறும் சென்ராயன்!

பிக் பாஸ் வீட்டில் பாசம், அழுகாச்சி மோட்ல இருந்து இப்போ ஃபைட் மோட்க்கு போட்டியாளர்கள் மாறி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் மற்றும் பாச மழையில் நனைந்தனர். தாய் பாசம், காதல், பிள்ளை பாசம் என அனைத்தும் தாண்டவமாடியது. தற்போது பாசத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு சண்டைக்கு போட்டியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். முதல் சண்டை …

Read More »

நான் அப்பா ஆயிட்டேன் டா…: சந்தோஷத்தில் துள்ளி குதித்த சென்ராயன்!

பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த கயல்விழி, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மாமா சென்ராயனிடம் கூறியது, அவர் துள்ளி குதித்து மகிழ்ந்த காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கை பிக் பாஸ் அறிமுகம் செய்திருக்கிறார். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரிசையாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் …

Read More »

முதன்முறையாக கேப்டனானார் சென்ராயன்!

முதன்முறையாக

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக சென்ராயன் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 11வது வாரத்தின் தலைவராக சென்ராயன் தேர்வாகியுள்ளார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வாரத்துக்கான நாமினேஷனும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி முதன்முறையாக கேப்டனாக சென்ராயன் தேர்வாகியுள்ளார். கேப்டன் பதவிக்கு மும்தாஜ் மற்றும் சென்ராயனின் பெயர்களை கமல்ஹாசன் தெரிவிக்க …

Read More »

இவர் தான் பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர்

எல்லார்கிட்டையும்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் குறித்த தனது அனுமானத்தை நடிகையும், பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளருமான ஆர்த்தி கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 70 நாட்களை எட்டியுள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 7 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், எவிக்‌ஷன் லிஸ்ட்டில் இருக்கும் மகத், பாலாஜ், மும்தாஜ், சென்ரயான் ஆகியோர்களில் ஒருவர் வெளியேறவுள்ளார். இதனிடையே, பிக் பாஸ் …

Read More »

பிக்பாஸ் விட்டு வெளியேறும் போது தானாக முன்வந்து பொன்னம்பலத்திடம் அசிங்கப்பட்ட சென்ராயன்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டுள்ளார். மிகவும் வித்யாசமாக நடந்த இந்த வாரத்திற்கான எலிமினேஷன் அறிவிப்பு போட்டியாளர்களுக்கு, பார்வையரல்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீதம் 11 நபர்களே உள்ள நிலையில் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபொது சென்றாயன் தான் என்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக பொன்னம்பலம் கிண்டலாக கூறிவிட்டு சென்றுள்ளார். நேற்று(ஆகஸ்ட் 12) பிக் பாஸ் வீட்டைவிட்டு பொன்னம்பலம் வெளியேறியதால் …

Read More »