Breaking News

Tag Archives: சொல்கின்றார்

அமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது!

அமெரிக்காவின்

அமெரிக்காவின் மிரட்டலுக்கு கோட்டா அரசு அடிபணியாது! “சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு அமெரிக்கா எம்மை மிரட்ட முடியாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அடிபணியாது.” – இவ்வாறு தெரிவித்தார் கோட்டாபய அரசின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. இலங்கை அரசானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டும் எனவும், இந்தக் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசு விலக முடியாதவாறு …

Read More »

விஜயகலாவுடன் எமக்கு எவ்வித டீலும் கிடையாது!

“ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பாக எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை. அவ்வாறு இணைவது தொடர்பாக வெளிவந்த செய்திகள் பொய்யானவை.” – இவ்வாறு அடியோடு மறுத்துரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளராகவும் அந்தக் …

Read More »

நட்பு நாடுகளுடன் இணைந்து ஜெனிவாச் சமரை எதிர்கொள்வோம்!

“இலங்கையின் நட்பு நாடுகளுடன் இணைந்து ஜெனிவா விவகாரத்தை எதிர்கொள்ளவுள்ளோம்.” – இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. தமிழ் ஊடகங்களின் தலைமை செய்திப் பொறுப்பாளர்களை – பத்திரிகை ஆசிரியர்மாரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடலில், ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, தமது நட்பு நாடுகளுடன் இணைந்து அதனை எதிர்கொள்ளவுள்ளதாகப் பிரதமர் பதிலளித்தார். இலங்கையில் …

Read More »