Breaking News
Home / Tag Archives: ஜெயலலிதா

Tag Archives: ஜெயலலிதா

2010ல் ஜெயலலிதாவை கொல்ல சதி நடந்தது

2010ல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கொல்ல 2010ஆம் ஆண்டு முயற்சி நடந்ததாகத் துப்பறியும் நிறுவனர் வரதராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து வரதராஜன் கூறியதாவது:- ‘2010-ல் ஆண்டு போயஸ்கார்டன் வீட்டிலிருந்து போனில் அழைப்பு வந்தது. உங்களை அம்மா அழைக்கிறார். உடனே வாருங்கள் என்றனர். நானும் சென்றேன். அப்போது என்னிடம் பேசிய ஜெயலலிதா, ‘நான் இரவில் படுக்கப்போகும்முன் பால் குடிப்பேன். அதுபோலத்தான், இந்த டம்ளரைக் கையில் எடுத்தேன். முகத்தருகே கொண்டு சென்றபோது,பாலில் இருந்து …

Read More »

ஜெயலலிதா மரணத்தில் தொடரும் மர்மம்

ஜெயலலிதாவுக்கு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் இரவீந்திரநாத் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகியதையடுத்து, அதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு உருவாக்கி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மருத்துவர் சங்க பொதுச்செயலாளர் இரவீந்திரநாத் சென்னை பத்திரிகையாளர்கள் …

Read More »

இதுதான் அம்மா சாப்பிட்ட கோடி ரூபாய் மதிப்பு இட்லி

கஸ்தூரி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டு இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில்தான் அப்பல்லோ நிர்வாகம் இந்த கணக்கை சமர்பித்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் …

Read More »

ஜெயலலிதா சாப்பாட்டு செலவு இத்தனை கோடியா?

ஜெயலலிதா

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது சாப்பாட்டு செலவு மட்டும் ஒரு கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவாகியதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 செப்டம்பர் 22ந் தேதி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2015ல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்பட்டு இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி …

Read More »

ஜெயலலிதா நினைவிடத்தில் ஸ்ரீரெட்டி அஞ்சலி

ஸ்ரீரெட்டி

ஜெயலலிதா நினைவிடத்தில் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை தன் அடுத்தடுத்த பாலியல் குற்றச்சாட்டுகளால் கலங்கடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி மெரினா கடற்கரைக்கு வந்த ஸ்ரீரெட்டி, அங்கு அமைந்துள்ள …

Read More »

என் கனவு கடைசி வரை நிறைவேறவில்லை: நமீதா

நமீதா

பிக்பாஸ் 1, திருமணம், புதிய படங்களில் ஒப்பந்தம் என கடந்த சில மாதங்களாகவே நடிகை நமீதாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது நெடுநாள் ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தனது நீண்ட நாள் ஆசை என்றும், ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறவில்லை …

Read More »

ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. …

Read More »

சசிகலா குடும்பத்தினர் மீது அமைச்சர் குற்றச்சாட்டு

சுயநினைவை இழந்த சசிகலா

ஜெயலலிதாவை ஸ்லோ பாய்சன் வைத்து சசிகலா குடும்பத்தினர் கொன்று விட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக …

Read More »

சர்கார் விவகாரம்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வெளியான பிறகு கோமளவள்ளி என்பதைக் கூகுளில் பலரும் தேடியுள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார் பல சர்ச்சைகளைத் தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அவருக்குத் திரைப்படத்தில் கோமளவள்ளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஜெயலலிதாவின் இயற்பெயர் எனச் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் அரசின் …

Read More »

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நயன்தாரா?

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதில் பிரியதர்ஷினி இயக்கவுள்ள திரைப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தாங்கள் …

Read More »