Monday , August 26 2019
Breaking News
Home / Tag Archives: டிரைலர்

Tag Archives: டிரைலர்

ஒத்தைக்கு ஒத்த வாடா! விஸ்வாசம் டிரைலர் விமர்சனம்

viswasam

தல அஜித் நடித்த விஸ்வாசம் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை களங்கடித்து வருகிறது. வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை என்ற பஞ்ச் டயலாக்குடன் ‘விஸ்வாசம்’ டிரைலர் அட்டகாசமாக ஆரம்பமாகிறது. கிராமத்து அழகின் பின்னணி, சேலையுடன் தலையில் புல்லுக்கட்டு தூக்கி வரும் நயன்தாராவின் அழகு, நீங்க பேரழகு என்று சொல்லி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்வது, திருவிழா பின்னணி காட்சிகள் ஆகியவை குடும்ப …

Read More »

ரிலீசுக்கு முன்னரே லீக் ஆன ‘பேட்ட’ டிரைலர்

பேட்ட

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் ரிலீசுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே டிரைலரின் ஒரு பகுதி லீக் ஆகி இணையதளங்களில் வைரலாகி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘பேட்ட’ படத்தின் டிரைலரில் உள்ள ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசும் ஒரு காட்சி சற்றுமுன் சமூக வலைத்தளம் ஒன்றில் லீக் ஆகியுள்ளது. 11 வினாடிகள் மட்டுமே உள்ள லீக் வீடியோ …

Read More »

பேட்ட’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள்

இது தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் கொடுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘பேட்ட’ டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 1ஆம் தேதிதான் ‘பேட்ட’ டிரைலர் ரிலீஸ் …

Read More »

உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல…

2.0 படத்தின் ட்ரைலர் வெளியீடு சற்று முன்னர் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் பிரமாண்டமாக வெளியானது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இம்மாதம் இறுதியில் ரிலீசாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட 2.0 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட …

Read More »

கமல்ஹாசனுக்கு பிடித்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று டுவிட்டர் இணையதளத்தில் நேரடியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த நிலையில் அவரிடம் ரசிகர்களும் தொண்டர்களும் சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட பல கேள்விகளை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறி வந்த கமல்ஹாசனிடன் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் உங்கள் சக நண்பர்கள் படங்களின் டிரைலர்களை ட்விட்டரில் பார்த்துள்ளீர்களா? …

Read More »