Breaking News
Home / Tag Archives: டிவிட்டர்

Tag Archives: டிவிட்டர்

சட்டத்தில் ஓட்டையாம்… சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

சட்டத்தில் ஓட்டையாம்... சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

வைகோ ராஜ்யசபா எம்பி ஆவதை சட்டத்தில் ஓட்டை என விமர்சித்துள்ள எச்.ராஜாவை டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர்வாசிகள். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தால் …

Read More »

இவன் தொல்லை தாங்க முடியல… எச்.ராஜா

எச்.ராஜா

வருண ஜெபம் செய்ததைத் தொடர்ந்து மழை பெய்துள்ளது என எச்.ராஜா டிவிட்டரில் பதிவிட்டதையடுத்து டிவிட்டர்வாசிகள் அவரை வசைப்பாட துவங்கியுள்ளனர். தமிழகத்திற்கு மழை இல்லாமல் இருந்த போது குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு, தமிழக அரசின் அலட்சியத்தை கண்டித்து திமுக மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், அதிமுகவினர் சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. ஒருவழியாக தமிழகத்தில் மழை பெய்தது, குறிப்பாக சென்னை மழை பெய்தது சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதிமுகவினர் …

Read More »

காலையிலேயே நெட்டிசன்களிடம் சிக்கிய எச்.ராஜா!

சட்டத்தில் ஓட்டையாம்... சிமெண்டோடு ஓடி வந்த எச்.ராஜா!!

வைகோவின் கருத்தை விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்ட எச்.ராஜாவை டிவிட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர். நேற்று கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட வைகோ, அரசியல்சாசனத்தையே தீயிட்டு கொளுத்தியவர்கள் இந்த திராவிடர் இயக்கத்தினர் என்றும், அதைபோல் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தெருவுக்கு தெரு நாற்சந்தி முச்சந்தியில் தீயிட்டு கொளுத்துவோம் என்றும் சூளுரைத்தார். கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையை திருத்திவிட்டதாக மத்திய அரசு கூறுவதாகவும், ஆனால் அது அப்பட்டமான ஏமாற்று …

Read More »

ராகுல் பதவி விலக வேண்டும் ? – நடிகை கஸ்தூரி ட்வீட் !

ராகுல்

தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவாரா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. …

Read More »

மக்களவைத் தேர்தல் எதிரொலி – பதவி விலகும் ராகுல்காந்தி ?

மக்களவைத் தேர்தல் எதிரொலி

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலின் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று பல மாநிலத் தலைவர்கள் …

Read More »

ஸ்டாலின் ஒரு புறம்போக்கு… எல்லை மீறிய பாஜக நாராயணன்

நாராயணன்

பாஜகவை சேர்ந்த நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் எல்லை மீறிய சில பதிவுகளை பதிவிட்டுள்ளது அரசியல் அநாகரிக்கதை வெளிப்படுத்துவதாய் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை குறித்தும் மோடியை குறித்தும் சில விமர்சனங்கலிஅ முன்வைத்த நிலையில், பாஜகவினர் பதிலுக்கு இவர்கள் மீது விமர்சனங்கள் முன்வைத்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எல்லையை மீறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக நாராயணனின் டிவிட்டர் விமர்சனங்கள் …

Read More »

தூண்டிவிட்ட திமுகவையா? புத்தியில்லாத அய்யாகண்ணுவையா?

நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் அய்யாக்கண்ணுவின் புகைப்படத்தையும் அவர் கூறிய செய்தி ஒன்றையும் பதிவிட்டு காரி துப்பியுள்ளார். இந்த டிவிட்டுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியை எதிர்த்து அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட போவதாகவும், அதுமட்டுமின்றி தன்னுடன் 111 விவசாயிகளும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார். ஆனால், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு மோடியை …

Read More »