Home / Tag Archives: டெல்லி

Tag Archives: டெல்லி

சென்னையில் குறைந்த காற்று மாசு! சென்னைவாசிகள் நிம்மதி

சென்னை

சென்னையில் கடந்த ஒருவாரமாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு அளவு இன்று வெகுவாகக் குறைந்தது. டெல்லியைப் போன்று சென்னையிலும் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. காற்றில் ஈரப்பதம் இருப்பதால் வாகனங்கள், தொழிற்சாலை புகை, கட்டட மாசு ஆகியவை கலந்து காற்றின் மாசு அளவு அதிகரித்ததாகவும், இது இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி காற்று …

Read More »

பசுமைப் பட்டாசு அறிமுகம்

பசுமைப் பட்டாசு

பசுமைப் பட்டாசுகளை மத்திய அரசு அறிமுகம் செய்ததற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பசுமை பட்டாசுகளை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்வோம் என்று குறிப்பிட்ட அவர்கள் பசுமை பட்டாசுகள் தொடர்பாக தொடர் ஆய்வு நடத்திய சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் …

Read More »

பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு

ஷேக் ஹசீனா

டெல்லியில் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார். 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். டெல்லி விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருதலைவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்தநிலையில், …

Read More »

சுஷ்மா சுவராஜ் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு

மெரினாவில்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். …

Read More »

“ஹிந்து தீவிரவாதி “ என கூறிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் ஒத்திவைப்பு

கமல்ஹாசன்

கோட்ஷேவை ஹிந்து தீவிரவாதி என விமர்சித்த கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், பாட்டியாலா நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது. அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின் போது, மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோட்ஷே ஒரு ஹிந்து தீவிரவாதி என கூறினார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா கட்சியின் தலைவர் …

Read More »

மோடியின் அடுத்த அதிரடி

மோடியின் அடுத்த அதிரடி

”ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தேர்தல் முறையை குறித்து பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் இன்று அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி களமிறங்கியுள்ளார். மோடி இதற்கு முன், இந்திய நாடு ஒரே நாடாக இருக்கவேண்டும் எனவும் வருங்காலத்தில் ஒரே சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் அறிவித்திருந்தார். இதனின் …

Read More »

பிரதமர் பணியைத் தொடங்கிய மோடி : முதல் நாளே அதிரடி

பிரதமர்

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளிலும், காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது. நாட்டில் இரண்டாவது முறை பிரதமராக மோடி நேற்று மாலை பதவியேற்றார். அவருடன் அவரது அமைச்சரவையில் இடம்பெறுகிறவர்களும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று அமைச்சரவையில் இடம்பெற்றவரக்ளுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தலுக்குப் பின்னர் இன்று தனது அலுவலகத்தில் பணியைத் தொடங்கிய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து பாதுகாப்புப்படை மற்றும் காவல் …

Read More »

மத்திய அமைச்சராகிறாரா ரவீந்திரநாத்? டெல்லியில் இருந்து வந்த அழைப்பு

தேனியின்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள எம்.பிக்கள் இன்று மாலை 4.30 மணிக்கு மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. …

Read More »

’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ – ஹெச். ராஜா விமர்சனம்

கமல்

கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, அவர் ஆன்டி மனித குலம் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரன் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு …

Read More »

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!

டாஸ்

இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் வழக்கம்போல் இந்த முறையும் தலதோனி டாஸ் வென்றார். இதனையடுத்து தனது அணி பந்துவீசும் என்று அவர் அறிவித்தார். எனவே இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது இன்றைய சிஎஸ்கே அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, …

Read More »