Breaking News
Home / Tag Archives: டெல்லி (page 2)

Tag Archives: டெல்லி

’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ – ஹெச். ராஜா விமர்சனம்

கமல்

கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, அவர் ஆன்டி மனித குலம் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரன் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு …

Read More »

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!

டாஸ்

இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் வழக்கம்போல் இந்த முறையும் தலதோனி டாஸ் வென்றார். இதனையடுத்து தனது அணி பந்துவீசும் என்று அவர் அறிவித்தார். எனவே இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது இன்றைய சிஎஸ்கே அணியில் வாட்சன், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிராவோ, ஜடேஜா, …

Read More »

கமல்-ராகுல்காந்தி திடீர் சந்திப்பு: திட்டம் என்ன?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தேர்தல் கமிஷன் அழைப்பின்பேரில் டெல்லி சென்றுள்ளார் என்பது தெரிந்ததே. அவரது கட்சிக்கு தேர்தல் கமிஷன் இன்று அங்கீகாரம் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கமல்ஹாசனின் டெல்லி பயணத்தின்போது அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களையும் சந்தித்து அவரது தர்ணா போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி அவர் காங்கிரஸ் …

Read More »

கென்ய நாட்டு பெண்ணை 10 அயோக்கியர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்

டெல்லியில் கென்ய நாட்டு பெண்ணை 10 பேர் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கென்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். இந்நிலையில் அந்த பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, கால் …

Read More »

கர்ப்பிணி பெண்ணை 2 நாட்களாக கை-கால்களை கட்டி வைத்து கொடுமை…..

5 மாத கர்ப்பிணி பெண்ணை இருட்டு அறையில் 2 நாட்களாக கட்டி வைத்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். புதுடெல்லியில் வசித்து வந்த ஒரு பெண்ணை அவரின் கணவரும், மாமியாரும் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் அப்பெண்ணை இருட்டு அறையில் கை,கால்களை கட்டி வைத்து சிறை வைத்தனர். அதன் பின் அப்பெண்ணின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு, உங்கள் மகளை காணவில்லை, எங்கோ ஓடிவிட்டாள் …

Read More »

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண்

ஐதராபாத் அபார வெற்றி! பேண்ட் சதம் வீண் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 42வது போட்டியில் இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. ஏற்கனவே ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் டெல்லிக்கு இந்த போட்டி கடைசியாக ஒரு வாய்ப்பாக கருதப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை டெல்லி இழந்துவிட்டது. இன்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்: டெல்லி …

Read More »