Breaking News

Tag Archives: தமிழகத்தில்

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 20, 21 ஆம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் …

Read More »

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முதல் 2 நாட்கள் வகுப்புகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதுவது தொடர்பான ஆலோசனைகளும், அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. 10, 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் அரசு பரிசீலனை மேற்கொண்டு, 30 முதல் …

Read More »

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தமிழக அரசு முதல் கட்டமாக 6 லட்சம் அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், மருத்துவம் சாரா பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்கிறது. வருகிற 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய உடன் 2 அல்லது 3 வாரத்துக்குள் அவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். இப்போது நாங்கள் மராட்டிய …

Read More »

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருக்கு புதிய வகை வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு தனி அறையில் சிகிச்சை லண்டனில் இருந்து வந்த 17 பேருக்கு கொரோனா – ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க கொரோனா சாம்பிள்கள் அனுப்பி வைக்கப்பட்ட 17பேரில் ஒருவருக்கு வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது சாம்பிள்கள் அனுப்பி …

Read More »

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 28, 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று சுனாமி தாக்கிய 16-வது ஆண்டு நினைவு …

Read More »

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் …

Read More »

2000 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

2000 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

2000 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது தமிழகத்தில் நாகப்பட்டிண மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்குக் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த 2 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சந்தேகநபரின் வீட்டில் இருந்த குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர பாதுகாப்பு …

Read More »

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவர் 720க்கு 710 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி நாடு முழுவதும் 7லட்சத்து 70ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒடிசாவை சேர்ந்த …

Read More »

தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தகவல் வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், வருகிற 19-ஆம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசானது முதல் …

Read More »

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைவதால், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் …

Read More »