Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: தமிழகம்

Tag Archives: தமிழகம்

தமிழ் புலிகளுக்கு சமஸ்கிருதப் பெயர் சூட்டிய முதல்வர்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த சிங்கக்குட்டிகளுக்கும், புலிகுட்டிகளுக்கும் முதல்வர் பழனிசாமி சமஸ்கிரதத்தில் பெயர் சூட்டியதால் நெட்டிசன்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில், பிறந்த மூன்று சிங்கக்குட்டிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, பிரதீப், தட்சணா, நிரஞ்சன் என பெயர் வைத்தார். அதே போல் 4 புலிகுட்டிகளுக்கு யுகா, மித்ரன், வெண்மதி, ரித்விக் என பெயர் சூட்டினார். இதில் வெண்மதி என்ற பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்தும் சமஸ்கிரத …

Read More »

டெங்கு காய்ச்சலால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு

டெங்குவில்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. ’எடிஸ்-எஜிப்டை’ வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, இந்தியாவில் கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது, அங்கு இதுவரை 1,400 க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் திடுக்கிடும் தகவல் என்னவென்றால் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது என்பது …

Read More »

பால் பொங்கும் ஒகே; பச்ச தண்ணி எப்படி பொங்கும்… தமிழிசைக்கு நக்கல் பதிலடிகள்!

தமிழிசை

தமிழிசை போட்ட டிவிட் ஒன்றால் அவர் டிவிட்டர் வாசிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். பாஜக இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சத்தமில்லாமல் ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் பஜக ஆட்சி அமைத்த நிலையில் இப்போது திரிபுராவிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வலையில் தமிழக பாஜக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ஒரு குழுவாக வேலை செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் …

Read More »

முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தார் எடப்பாடி

எடப்பாடி

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை முதல்வர் பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஹூண்டாய் கார் நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன் படி, ரூ.2000 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணியில் ஹூண்டாய் நிறுவனம் இறங்கியது. இது தான் இந்தியாவில் முதலில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் ஆகும். இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக …

Read More »

தென் இந்தியாவில் தாமரை மலர்கிறது! தமிழிசை

தமிழிசை

தென் இந்தியாவில் தாமரை மலர்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்விட்டால் தமிழ் மக்கள் கடுப்பாகியுள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று கர்நாடகாவில் கவிழ்ந்த நிலையில் முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அரசு காபந்து அரசாக நீடிக்குமாறு கவர்னர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் பாஜக ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. …

Read More »

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நாளை மறுநாள்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், …

Read More »

இரவு நேரங்களில் நடமாடும் சிறுத்தை: பொதுமக்கள் உஷார்

உஷார்

வால்பாறை சாலைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை-பொள்ளாட்சி சாலைகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதியிலுள்ள மக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை, வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட் சாலையில் தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை நீண்ட நேரம் அமர்ந்திருந்து பின் சாலையை கடந்துள்ளது. அதனை அந்த சாலையின் வழியாக வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். …

Read More »

இனி அனுமதியின்றி ஜல்லிகட்டு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை

அளித்து தமிழக அரசு

சிவகங்கையில் இனி அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில், அனுமதியின்றி ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மேலும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் கூறிவந்த நிலையில், தற்போது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். …

Read More »

உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தல்

அக்டோபர் மாத இறுதியில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த உத்தரவிடக்கோரி உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் மனுதாரர் ஜெய் சுகின். கடந்த 2 வருடங்களாக தமிழக அரசு மற்றும், மாநில தேர்தல் ஆணையத்தால் 7 முறை அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாநில தேர்தல் ஆணையம் …

Read More »

பெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு!

சீமான்

கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதில் எந்த தவறும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டு சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு ஆகியவற்றை குறித்து பேசியது தமிழக அரசியலில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எச்.ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் கருத்தை வண்மையாக கண்டித்த நிலையில், சீமான் சூர்யாவுக்கு …

Read More »