Thursday , December 13 2018
Home / Tag Archives: தமிழன்

Tag Archives: தமிழன்

தேசிய தலைவனுக்கு அகவை 64

வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு பெரும் தலைவன் பிரபாகரன். அடிபணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். அவர் ஓர் அற்புதமான மனிதர். அபூர்வமான மனிதர். பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இப்பெருந் தலைவனைத் தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாள் இன்று. 64 வது அகவை காணும் …

Read More »

விடைபெறுகிறோம் வீடுகளே..

2009 என்னை திரும்பவும் அழைக்கிறது…. மீண்டும் அதற்குள் சென்றால் மீளுவேனோ தெரியாது… ஒரு நிமிடம்…போய் வருகிறேன்.. நிழல்கள் மட்டுமே துணையாக நீண்ட ஒரு பயணம் போனோம்.. பணத்தை மறந்து.. பிணத்தைக் கடந்து… சினத்தை அடக்கிச் சிலுவைகள் சுமந்தோம்….. இனிமேலும் இங்கிருப்பின்.. இறப்பது உறுதி என்று இதயத்துடிப்பு மேளமடிக்க…. அதன் பின்பு தான் அடுத்த பயணம் தொடங்கும்… எட்டு அடி தொட்டு வச்சு எட்டித் திரும்பிப் பார்க்கையிலே இருந்த வீடு.. எரிந்து …

Read More »

மரணத்தின் விளிம்பில் இருக்கும் எதிரியையும் மன்னித்து வாழ்த்தும் பண்பினன் தமிழன்!

இன்னும் 2 நாட்கள்

அதனாலோ என்னவோ எம் இனத்தை அழித்தவர்களுக்கும் வலியில் துடிக்கையில் அறம் பாட முடியவில்லை. இன்று 94 வது அகவையில் சிறுநீர் வழி தொற்று நோயால் அவதிப்படுகின்ற கலைஞர் பாவம் குணமாகட்டும் என்றே மனம் நினைக்கின்றது. ஏனெனில் புலிகளின் தலைவர் தாய் என்றில்லாவிட்டாலும் ஒரு 65 அகவை கொண்ட எதுவுமே அறியாத அப்பாவி மூதாட்டி அன்னை பார்வதி அம்மாவுக்கு இதே சிறுநீர் வழி தொற்று சிக்கல் வந்த பொழுது அவருக்கு சிகிச்சை …

Read More »

சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்கு வந்த டிரம்மை வரவேற்ற தமிழன்!

சிங்கப்பூரில் வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, அந்நாட்டின் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய, அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் உலக அமைதிக்கான பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரில் நாளைய தினம் (12.06.2018) சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பிற்காக முதலில் (நேற்று) வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்ததுடன் அந்நாட்டு பிரதமரையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் நேற்று …

Read More »