Friday , November 16 2018
Home / Tag Archives: தமிழரசுக் கட்சி

Tag Archives: தமிழரசுக் கட்சி

கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி: நடுநிலை வகியுங்கள்!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனவும், பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமாறும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேரில் கேட்டுக்கொண்டார். ஆனால், இந்த வேண்டுகோளுக்கு இணங்கமாட்டோம் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தபோது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாவிட்டால் அதனை ஆதரிக்காமல் நடுநிலையாவது வகியுங்கள் எனவும் ஜனாதிபதி …

Read More »

வடமாகாண சபையின் இறுதி அமர்வில் சர்ச்சை

வடமாகாண

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தான் ஏற்கனவே அங்கம் வகித்துவந்த தமிழரசுக் கட்சியிலிருந்து இடைவிலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். தமிழரசுக் கட்சியின் சார்பிலேயே அவருக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினராகவும், பின்னர் அமைச்சராகவும் பதவிகள் …

Read More »

தமிழரசின் வாக்கு வங்கி சரிவு – சுமந்திரன் கண்டுபிடிப்பு..!!

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றைய தேர்தலை விடவும் வித்தியாசமானது. அதில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அதிகமான கட்சிகள் போட்டியிட்ட தேர்தல். அதை மற்றைய தேர்தல்களோடு ஒப்பிட முடியாது எனக் கூறியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்மக்களிடம் தமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் …

Read More »

தமிழரசுக் கட்சியை புனரமைக்க நடவடிக்கை!

இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த கட்சியினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கட்சியை புனரமைப்பு செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் …

Read More »