Sunday , September 23 2018
Home / Tag Archives: தமிழர்கள்

Tag Archives: தமிழர்கள்

விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

விரைந்து செல்லும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வகையில் இன்றைய தினம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் இணைந்து Phalsbourg மாநகரசபை முதல்வரினை சந்தித்து அதன்பின் Saverne மாநகரசபையிலும் சந்திப்பு நடைபெற்று மனு கையளிப்பு செய்யப்பட்டது. ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலிலும் மற்றும் …

Read More »

இலங்கையில் தூக்கில் ஏற்றப்படவுள்ள தமிழர்கள் யார் தெரியுமா?

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட, 18 குற்றவாளிகளின் பெயர்கள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழு பேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை …

Read More »

செவ்விந்தியர்களுக்கு நேர்ந்த கதி ஈழத் தமிழருக்கும் ஏற்படும்..

அமெரிக்காவின் ஆதிகுடிகளான செவ்விந்தியர்கள் அருகி அழிந்தது போன்று தமிழர்தாயகத்திலுள்ள தமிழர்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றுள்ளதால் மூன்று தலைமுறை தமிழர்கள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் இருந்த கலாசாரம் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும்சர்வவேஸ்வரன் …

Read More »

விஜயகலா கூறியது உண்மையே -வைகோ !!

மக்களிடம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியது தான், தமிழீழத்தின் உண்மை நிலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை ஆதரித்து விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற …

Read More »