Wednesday , September 18 2019
Breaking News
Home / Tag Archives: தமிழிசை

Tag Archives: தமிழிசை

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை…

தமிழிசை

தலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை செளந்திரராஜன், தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக, குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். ஒரு தமிழர், அதிலும் ஒரு பெண்ணுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் பாராட்டியதால் தமிழிசை ரொம்பவே நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னராக …

Read More »

தமிழக பாஜக தலைவராகிறார் கேடி ராகவன்

ராகவன்

தமிழக பாஜக தலைவராக கேடி ராகவன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பு அதிகம் என பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. தெலுங்கானா மாநில ஆளுநராக பாஜக தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய பாஜக தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது பாஜகவின் புதிய தலைவர் பதவிக்கு எச் ராஜா, கேடி ராகவன், வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பெயர்கள் கடைசிகட்ட பரிசீலனையில் இருந்து …

Read More »

கட்சியில் அக்கா பாடு திண்டாட்டம்தான்… தமிழக பாஜக தலைவராகும் எச்.ராஜா?

தமிழிசை

தமிழிசைக்கு பின்னர் அடுத்த பாஜக தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதைய தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பதவிக்கு வந்து 5 வருடங்கள் ஆகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகிவிட்டதால், அந்த பொறுப்பு தமிழிசைக்கு போனது. இந்நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி …

Read More »

அதிமுக தோல்விக்கு பாஜக காரணமா? விளக்கிய தமிழிசை!

தமிழிசை

ஏசி சண்முகம் வேலூர் தொகுதியில் தோற்றதற்கு பாஜக காரணம் இல்லை என தமிழிசை விளக்கம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வேலூர் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் தோலிவியை தவிழுனார். இது குறித்து அவர் கூறியதாவது, என்ஐஏ சட்டத் திருத்தம், முத்தலாக் சட்டம், 370 சட்டப் பிரிவு நீக்கம் ஆகியவற்றால் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த அதிருப்தி மட்டும் இல்லாவிட்டால், 15,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன். …

Read More »

நீங்க முதல்ல ஜெயிச்சிட்டு பிறகு பேசுங்க – தமிழிசைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி

கனிமொழி

தி.மு.கவின் வெற்றி நூல் இழையில் பெறப்பட்டதுதான் என்ற ரீதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதற்காக பதிலடி கொடுத்துள்ளார் கனிமொழி. வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8414 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். இதுகுறித்து பேசிய தமிழிசை “திமுகவினர் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளனர்.” என்று கூறியுள்ளார். மேலும் திமுக-காங்கிரஸ் இடையே கருத்து மோதல் …

Read More »

அத்திவரதரைப் பார்க்க ஸ்டாலினும் வரவேண்டும் – தமிழிசை அழைப்பு !

தமிழிசை

அத்திவரதரைப் பார்க்க திமுக காரர்கள் எல்லாரும் வருவதைப் போல திமுக தலைவர் ஸ்டாலினும் வரவேண்டும் என பாஜக தமிழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோற்றமளிக்கும் அத்திவரதர் பக்தர்களுக்காக ஒரு மாத காலமாக காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளார். அத்திவரதரை தரிசிக்க தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இதில் திமுக பிரமுகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் விவிஐபி …

Read More »

பால் பொங்கும் ஒகே; பச்ச தண்ணி எப்படி பொங்கும்… தமிழிசைக்கு நக்கல் பதிலடிகள்!

தமிழிசை

தமிழிசை போட்ட டிவிட் ஒன்றால் அவர் டிவிட்டர் வாசிகளின் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். பாஜக இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சத்தமில்லாமல் ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் பஜக ஆட்சி அமைத்த நிலையில் இப்போது திரிபுராவிலும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வலையில் தமிழக பாஜக தலைவர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ஒரு குழுவாக வேலை செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் …

Read More »

தமிழிசை பதிவு செய்து உடனே டெலிட் செய்த டுவீட்! நெட்டிசன்கள் கிண்டல்

தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பார் என்பதும் குறிப்பாக டுவிட்டரில் அவர் தினந்தோறும் தனது கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே அவ்வப்போது நிகழும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் தமிழிசை சவுந்தரராஜன், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கவும் டுவிட்டரை அவர் பயன்படுத்தி வருவது தெரிந்ததே இந்த நிலையில் இன்று காலை தமிழிசை சௌந்தராஜன் டுவிட்டரில் தவறுதலாக ஒரு டுவீட்டை பதிவு …

Read More »

காங்கிரஸ் தான் முதலில் இந்தியை திணிக்க முயன்றது :தமிழிசை

தமிழிசை

தமிழகத்தில் முதலில் இந்தியை திணிக்க முயன்றது காங்கிரஸ் தான் என தமிழக பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து, பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதை தொடர்ந்து ஹிந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, …

Read More »

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி பல தகவல்களை மறைத்து விட்டதாகவும் அதற்காக தான் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற ஸ்டார் தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று. அங்கே திமுகவின் கனிமொழியும் பாஜகவின் தமிழிசையும் போட்டியிட்டதால் அதிக கவனம் பெற்றது. கடைசியில் திமுகவின் கனிமொழி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து விரைவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் …

Read More »