Monday , December 17 2018
Home / Tag Archives: தமிழ்நாடு

Tag Archives: தமிழ்நாடு

டிசம்பர் மாதம் ஆபத்து ஏதேனும் இருக்கா?

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால் போக போக மழையை காணவில்லை. மழை இல்லாமல் இருந்த போதுதான் கஜா புயல் தாக்கியது, இந்த புயல் பாதிப்பில் இருந்து டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாதம் வந்துள்ள நிலையில், இந்த மாதத்தில் மழை எப்படி இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். அதன்படி, டிசம்பர் …

Read More »

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தென்தமிழக பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல …

Read More »

காலத்தின் குரல் – 11.10.2018

காலத்தின் குரல் - 11

சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? சசிகலா இல்லாத அதிமுக… எடப்பாடியின் கை ஓங்குகிறதா? தாமதமாக விலகினாரா சசிகலா? இதைப்பற்றின ஒரு சிறப்பு விவாதத்தை தான் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் காண இருக்கிறோம்… ShareTweetSharePin+10 Shares

Read More »

இலங்கையையும் விட்டு வைக்காத பிக்பாஸ்

இலங்கையையும்

இலங்கையையும் விட்டு வைக்காத பிக்பாஸ்! தமிழ்நாடு சென்ற தமிழ் குடும்பம்! தென்னிந்தியாவில் பிரபல தமிழ் தொலைக்காட்சி நடத்தியிருந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பலரின் வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்தியாவில் மாத்திரமன்றி உலகவாழ் தமிழ் மக்களின் மிக விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது. குறித்த நிகழ்ச்சியின் இறுதி நாள் பிரம்மாண்ட நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ரித்விகா வெற்றி வாகை சூடியிருந்தார். இந்நிலையில், …

Read More »

மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர்

மனைவியை

நண்பருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர்கள், ஜான் கிளேனர் -ஆரோக்கிய மேரி தம்பதியினர். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் ஜான் கிளேனர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜான் கிளேனரின் நண்பர் தமிழ் என்பவருடன் ஆரோக்கிய மேரிக்கு தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் …

Read More »

க்ரைம் டைம் நியூஸ் 18 தமிழ்நாடு

க்ரைம் டைம்

பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த சித்தியை தட்டிக்கேட்ட இளைஞரை உறவினர்களே படுகொலை செய்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடந்திருக்கிறது.. இந்த கொலையில் ஈடுபட்ட 6 பேரை சிறையில் அடைந்திருக்கிறார்கள்.. என்ன நடந்தது? விவரிக்கிறது க்ரைம் டைம் நியூஸ் 18 தமிழ்நாடு Share1TweetSharePin+11 Shares

Read More »

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம்: கண்காணிப்பு குழு தலைவர் பேட்டி

முல்லைப்பெரியாறு

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கலாம் என அணை கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறியுள்ளார். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை. தற்போது கேரளாவில் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பு குறித்து மத்திய தலைமை கண்காணிப்புக்குழு தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு …

Read More »

தண்ணீருக்கான தவம்!

மாநகராட்சி குடிநீர் லாரியிலிருந்து நீரைப் பெறக் காத்திருக்கும் டெல்லிவாசிகள். தலைநகர் டெல்லியில் குடிநீர்ப் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட டெல்லியில், தண்ணீர்ப் பயன்பாட்டைக் கடுமையாகக் குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் அம்மக்கள். 2020-ல் டெல்லியில் மட்டும் அல்ல; பெங்களூரு, சென்னையும்கூட கடுமையான நிலத்தடி நீராதாரச் சரிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது ‘நிதி ஆயோக்’ அறிக்கை. தமிழ்நாடு அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை யோசித்திருக்கிறது? ShareTweetSharePin+10 Shares

Read More »

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 6 அகதிகள் கைது

தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று புதன்கிழமை படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்து படகு மூலம் தமிழகத்திற்குச் சென்று தங்கியிருக்கும் ஈழ அகதிகள் தமிழ்நாடு அகதி முகாமின் நெருக்கடி மற்றும் விமானம் மூலம் தாயகம் திரும்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தமது இலகு பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை …

Read More »