Wednesday , October 17 2018
Home / Tag Archives: தமிழ் தேசிய கூட்டமைப்பு

Tag Archives: தமிழ் தேசிய கூட்டமைப்பு

இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன?

இலங்கையில்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது …

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி கருத்து

வடமாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரனை வெற்றியடைய செய்து மேற்கொண்ட சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பிள்ளையானை நியமித்திருந்தது, எந்த மக்கள் நலன் கருதியும் இல்லை. ஆனால் முன்னாள் நீதியரசர் என்ற வகையிலும், கல்விமான் என்ற அடிப்படையிலும் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்து, …

Read More »

உதவி கோரிய முன்னாள் போராளி; விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு நேற்று (15.06.2018) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவரின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக மிகவும் வறிய நிலையிலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை தூக்கி போராடியவரலாறு வடகிழக்கில் உள்ளது. தமது குடும்பத்தின் நிலமையினையும் கருத்தில் கொள்ளாமல் களத்தில் நின்று போராடியபோதும் அவர்களின் குடும்பத்தின் …

Read More »