Saturday , November 17 2018
Home / Tag Archives: தமிழ் மக்கள்

Tag Archives: தமிழ் மக்கள்

சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உரிய தருணம்

“ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்காக சர்வதேச சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஆனால், தற்போது எழுந்துள்ள நிர்க்கதி நிலையால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சி கைகூடாமல் போய்விட்டமை தொடர்பிலோ, இந்த நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் என்பது பற்றியோ எவரும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை. சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கையின்பால் ஈர்க்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், தமிழ் மக்கள் …

Read More »

தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

இனி வரும் காலம் ஆபத்தானது என்றும் தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருந்து தமக்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது இறுதி உரையில், வேண்டுகோள் விடுத்துள்ளார். சபையின் 5 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் இன்று செய்வாய்க்கிழமை நடைபெற்ற வடமாகாண சபையின் இறுதி அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எமது இனத்தை அழிப்பதற்கா அல்லது பாதுகாப்பதற்கா ஒற்றுமை வேண்டும் என்பதை நாம் …

Read More »

போஸ்ட் ஆபிசுக்கு போக வழி தெரியாத பாதிரியாருக்கு சிறுவன் ஒருவன் வழி காட்டினான்.

போஸ்ட் ஆபிசுக்கு

நன்றி கூறிய பாதிரியார் சிறுவனிடம் “ உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்லி தருகிறேன். எனது திருச்சபைக்கு வா” என்றார். அதற்கு அந்த சிறுவன் “ பக்கத்தில் இருக்கும் போஸ்ட் ஆபிசுக்கு வழி தெரியாத நீங்களா சொர்க்கத்திற்கு வழி காட்டப் போகிறீர்கள்?” என்று கேட்டானாம். இந்த சிறுவனுக்கு இருக்கும் புத்திகூட சில தமிழ் பெரியவர்களுக்கு இல்லை என்பதே உண்மை. சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத சம்பந்தர் …

Read More »

முள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள்!

இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்றைய (10.07.2018) தினம் இடம்பெற்ற ஆயுத வேட்டையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையொன்றும், ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கறுப்பு யூலை என அழைக்கப்படும் தமிழனப் படுகொலையின் 35 வருடங்கள் பூர்த்தியடைவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் பாரிய அளவில் ஆயுதங்களைத் தேடும் வேட்டைகள் தொடர்ச்சியாக …

Read More »

விடுதலைப் புலிகளை அழிக்க 5 நாடுகள் உதவியதாம்,இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- கவலையில் சம்பந்தன்

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, …

Read More »

இலங்கை ராணுவத்தை கட்டி அணைத்து அழுத தமிழ் மக்கள்!! காரணம் இவர்கள்தான்..

கடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வந்த மக்கள், 2009-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த இறுதிப்போரில் பல உறவுகளை இழந்த நிலையில் இராணுவத்தின் மீதும், அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ மீதும் கடும் கோபத்திலும், வெறுப்பிலும் மீள் குடியேறிய விசுவமடு மக்களின் அன்பை, இராணுவத்திற்கு எதிராகவே துப்பாக்கி தூக்கி போராடிய முன்னாள் போராளிகளின் அன்பை தமிழ் தலைவர்களே பெறாத, அடையாத நிலையில், ஒரு சிங்கள …

Read More »