Tuesday , February 19 2019
Breaking News
Home / Tag Archives: தமிழ் மக்கள்

Tag Archives: தமிழ் மக்கள்

மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இங்கு இடமே இல்லை!

“இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அதற்கு தமிழ் மக்களும் தயாராக இல்லை. ஆகவே, போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்படுகின்றமையுடன் தமிழ் மக்களுக்கு நீதி, நியாயமும் கிடைக்க வேண்டும்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய “மறப்போம், மன்னிப்போம்” என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரும் ஏற்றுக்கொண்டு வரவேற்பதானது தமிழ் மக்களைப் …

Read More »

தமிழருக்கு மஹிந்தவை ரொம்பப் பிடிக்குமாம்! – இப்படிக் கூறுகின்றார் நாமல்

“மஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார்.” – இப்படிக் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச. மஹிந்தவுடன் இந்தியாவுக்குச் சென்ற நாமல் எம்.பி., அங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “ராஜபக்ச …

Read More »

இறுதிப்போரில் தமிழ் மக்களை புலிகளே சுட்டுக்கொன்றனர்! – மஹிந்த கூறுகின்றார்

“இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை. பாதுகாப்புத் தேடி இராணுவம் நின்ற பகுதிகளுக்குள் தப்பியோடி வந்த தமிழ் மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள்.” – இப்படி இந்தியாவில் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச. இந்தியாவுக்குச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை அங்குள்ள ஊடகவியலாளர்கள் தொடர் கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். அவற்றில் இராணுவத்தினரின் போர்க்குற்றம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் …

Read More »

மஹிந்தவா தமிழருக்கு தீர்வைத் தரப்போகிறார்? – கேள்வி எழுப்புகிறார் ரணில்

“புதிய அரசமைப்பு வேண்டாம் எனவும், அது நாட்டைத் துண்டாக்கும் எனவும் நாட்டு மக்களைக் குழப்பி பரப்புரைகளை மேற்கொண்டுவரும் மஹிந்த ராஜபக்சவா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்போகின்றார்? அவர் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முற்படுகின்றார்.” – இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தாம் முன்னெடுத்த புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த …

Read More »

கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழருக்குத் தீர்வைத் தராது! – பொன்சேகாவும் சாட்டையடி

“தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருப்பதை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முன்வராது. கடந்தகால அனுபவங்களில் இருந்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இதை உணர்ந்துவிட்டார்கள்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் …

Read More »

மஹிந்த தரப் போகும் தீர்வுத் திட்டம் என்ன? – வெளியிடக் கோருகிறார் சி.வி.கே.

“தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தான் வழங்கப் போகும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும். தாம் வழங்கக்கூடிய தீர்வுத் திட்டம் என்ன என்பதை அவர் அப்போதும் கூறவில்லை. இப்போதும் தெளிவாகக் கூறவில்லை.” – இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார் . தமது ஆட்சியில் அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது …

Read More »

தமிழ் மக்களின் செல்வாக்கை இழக்கவில்லை ‘கூட்டமைப்பு!’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கவில்லை. நூறு வீதம் சரியான முடிவுகளை எடுத்து நேரான பாதையில் நாம் பயணிக்கின்றோம். இது எமது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். “அரசியல் தெரியாத விக்னேஸ்வரனைக் கொண்டு வந்து வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்கியமை முதலாவது பிழை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆஸ்திரேலியாவுக்கு …

Read More »

தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்! – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்

“மலந்திருக்கும் தைத்திருநாள் தமிழ் மக்களின் இடர்கள் அனைத்தையும் நீக்கி எதிர்காலம் சிறப்பாக அமைய வழிசமைக்கட்டும்.” – இவ்வாறு தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். “இலங்கைவாழ் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான …

Read More »

தமிழரின் அபிலாஷைகளை புதிய ஆளுநர் நிறைவேற்றுவார்!

“வடக்கு மாகாணத்துக்குத் தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து அவர் செயற்படுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” – இவ்வாறு வடக்கு மாகாண சபை அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சுரேன் ராகவனின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் …

Read More »

வடக்கில் புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே பிரச்சினை!

“போர்க்காலத்தில் விடுதலைப்புலிகளுக்குப் பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர்.” – இவ்வாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இயற்கை இடர்களில் சிக்கும்போது, உடனடியாக அந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர். ஆனால், தங்களது இத்தகைய செயற்பாடுகளின் மீது காழ்ப்புணர்ச்சி …

Read More »