Breaking News
Home / Tag Archives: தலைவர் பிரபாகரன்

Tag Archives: தலைவர் பிரபாகரன்

மீண்டும் வந்த ‘பிரபாகரன்’..! அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம்..!

பிரபாகரன்

இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர். இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது. எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி …

Read More »

தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் யாழில் இப்படியெல்லாம் நடக்குமா?

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையம் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளதுடன், தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என பொதுமக்கள் கோபத்துடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் குறித்த ஆலயத்தில் நேற்று (06.06.2018) காலை ஆயிரக்கணக்காண பக்தர்கள் படை சூழ்ந்திருந்த …

Read More »