Wednesday , October 17 2018
Home / Tag Archives: தாடி’ பாலாஜி

Tag Archives: தாடி’ பாலாஜி

பாலாஜிக்கு இன்னொரு 100 நாள் பிக்பாஸ் இருக்கு..

பாலாஜிக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நடிகர் பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் நுழைந்தனர். பிரிந்துள்ள அவர்கள் மீண்டும் ஒன்றுசேரவேண்டும் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் முயற்சித்தனர். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நித்யா, பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டார். “9 வருடமாக இல்லாமல் உன்னை இப்போது அழவைத்துவிட்டேன்” “நான் உனக்கு பாப்பாவை தர மாட்டேன்னு நான் எப்போவுமே சொல்லல. நீ மாறினால் ஏற்றுக்கொள்ள நான் …

Read More »

கண்ணீர் விட்ட பாலாஜி… நித்யாவே இப்படிச் சொல்லிட்டாரா!

கண்ணீர் விட்ட பாலாஜி

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்படுகின்றனர். பல நாட்கன் கழித்து குடும்பத்தினரை பார்க்கும் போட்டியாளர்கள் கண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு நித்யா அனுப்பிவைத்த கடிதத்தில், அவர் ” நான் உனக்கு ஒரு நல்ல தோழியாக எப்போதும் இருப்பேன்” என கூறியுள்ளார். இதை பார்த்த நடிகர் பாலாஜி கண்கலங்கியுள்ளார்.இதை அடுத்து நடிகர் பாலாஜியின் மனைவி டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘ 9 …

Read More »

இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு பாருங்க – கமலுக்கு என்ன கோபம்?

இன்னைக்கு

தற்போது வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் கோபமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஒரு வார காலாமாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி டாஸ்க் கொடுக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது. ஆனால், பொன்னம்பலம் அவரை பிடித்துக்கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தது. அதற்கு தண்டனையாக பொன்னம்பலம் தனிமை படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பாக வெளியான …

Read More »

என்ன இதுக்கு இங்க வந்த?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பங்கேற்று இருப்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவருமே அடிக்கடி சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவிலும் தாடி பாலாஜி, நித்யா மற்றும் சென்றாயன் ஆகியோர் பேசி கொண்டிருக்கின்றனர். சென்ட்ராயன் வழக்கம் போல பாலாஜியுடன் …

Read More »

மனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி

பிக் பாஸ்’ இந்த ஆண்டு செம விறுவிறுப்பாக இருக்குமெனத் தெரிகிறது. காரணம், வீட்டுக்குள் போட்டியாளராகச் செல்கிற இரண்டு பேர். விஜய் டிவி-யின் ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் தாடி பாலாஜியும் அவர் மனைவி நித்யா பாலாஜியும்தான் அந்த இருவர். ‘தாடி’ பாலாஜி விஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு’, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ போன்ற ஷோக்களில் பட்டை கிளப்பியவர். நித்யாவை காதலித்து மணந்துகொண்டவர். பாலாஜி மூலம் நித்யாவும் விஜய் டிவியின் சில ஷோக்களில் …

Read More »