Tuesday , December 11 2018
Home / Tag Archives: திமுக தலைவர் கருணாநிதி மரணம்

Tag Archives: திமுக தலைவர் கருணாநிதி மரணம்

கலைஞர் தாத்தாவுக்கு மரியாதை செலுத்திய ஜெயம் ரவி மகன்கள்: வைரல் புகைப்படம் உள்ளே

கலைஞர் தாத்தாவுக்கு

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு ஜெயம் ரவியின் மகன்கள் மரியாதை செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்தனர். மேலும், கருணாநிதி இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் செய்யப்பட்ட …

Read More »

தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

தாயை

திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அவரது பொன்னுடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்காக நன்றிக் கடிதம் எழுதியுள்ளார். அதில் “நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களை அவரது உயிரினும் …

Read More »

கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

கலைஞருக்கு இறுதி அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி …

Read More »

கலைஞருக்கு கிடைத்தது மெரினா: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

News18 TamilNadu

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய திமுக கட்சி சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டசிக்கல் இருப்பதாக கூறி திமுகவின் கோரிக்கையை அரசு நிராகரித்தது. இதனையடுத்து நேற்று இரவு நீதிமன்றத்தை திமுக நாடியது. இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட …

Read More »

கலைஞர் மறைவு; தேசிய துக்க தினம் அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கருணாநிதி

கருணாநிதி மறைவையொட்டி நாளை ஒரு நாள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் 7 தினங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் …

Read More »

கலைஞர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ரஜினி

கலைஞர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கோபாலபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான தொண்டர்கள் …

Read More »

மெரினாவில் கருணாநிதிக்கு இடமில்லை: தமிழக அரசு

மெரினாவில்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவை அடுத்து ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும், பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே கருணாநிதி உயிரிழந்த பிறகு அவரது உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என பலர் கூறி …

Read More »

கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு: முதல்வர் இரங்கல்

மெரினாவில்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவை கேட்ட திமுக தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் கதறி அழுதனர். அவரது உடல் கோபாலபுரம் மற்றும் சிஐடி நகருக்கு எடுத்து செல்லப்படுகிறது. மேலும் அவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் பழனிசாமி …

Read More »

காலமானார் கருணாநிதி: குடியரசுத் தலைவர் இரங்கல்

காலமானார் கருணாநிதி

கருணாநிதியின் மறைவை கேட்டு வேதனை அடைந்தேன் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரு.கருணாநிதி அவர்களின் …

Read More »

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

கருணாநிதி

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இந்தியாவின் மூத்த அரசியல்வாதி. தொடர்ந்து 60 வருடங்களாக, எம்.எல்.ஏவாக இருந்து 5 முறை முதல்வராக பதவியேற்று சாதனை படைத்தவர். கடந்த 2016-ம் ஆண்டு ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டார். அதனையடுத்து முதுமை காரணமாக அவருக்கு சளித்தொல்லையும், சுவாசக்கோளாறும் ஏற்பட்டது. இதன் காரணமாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் …

Read More »