Sunday , February 17 2019
Breaking News
Home / Tag Archives: திமுக

Tag Archives: திமுக

திருட்டு ரயிலேறி வந்த பாரம்பரியத்திலிருந்து வந்த ஸ்டாலின்

திருட்டு

இன்று வெளிவந்த முரசொலியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து வந்த கட்டுரைக்கு டிடிவி தினகரன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தினகரன் கூறியிருப்பதாவது: கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத் தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார். திருவாரூரில் …

Read More »

தேர்தலில் போட்டியிடாமலேயே வெற்றி – உதயநிதி

திருவாரூர் தொகுதி

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் எனபதுதான் தற்போதைய தமிழக அரசியலின் விவாதப்புள்ளியாக இருக்கிறது. 5 மாத காலமாக காலியாக இருந்த கலைஞரின் சட்டமனறத் தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் வரும் ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் அறிவித்துள்ளது. அதையடுத்து இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பெரிய கட்சிகள் விலகிக்கொண்டன அல்லது …

Read More »

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் உதயநிதி?

திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட அவரது ரசிகர்கள் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. முன்னாள் முதல்வரும், அரசியல் ஆளுமையான கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் அந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இருப்பை தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் நிரூபிக்கும் பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பித்திருக்கிறது. …

Read More »

திருவாரூரில் களமிறங்குகிறாரா கமல்ஹாசன்?

கமல்ஹாசன்

திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையை தொடங்கிவிட்டது. மதிமுக, கம்யூனிஸ்ட் உள்பட ஒருசில கட்சிகள் திமுகவை ஆதரிக்க முடிவு செய்துவிட்டதால் இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் …

Read More »

திமுகவிற்கு மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

திமுகவிற்கு

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 2 ஆம் தேதி காலை 10 மணி முதல் 3 ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.1,000 கட்டணம் …

Read More »

திமுகவில் அழகிரி? கனிமொழி ஷாக்கிங் ரிப்ளை

கீழ்த்தரமான

கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. சமீபத்தில் அமமுகவில் இருந்து திமுகவுக்கு கட்சி மாறிய செந்தில் பாலாஜி இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்தார். இதில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் 30,425 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு இவர்கள் வலு சேர்ப்பார்கள். செந்தில் பாலாஜிக்கு மட்டுமில்லாமல் இவர்கள் திமுகவிற்கு பெரிய பலமாக இருப்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், வேறு கட்சியிலிருந்து வருபவர்களை திமுக ஏற்றுக்கொள்கிறது. ஆனால், …

Read More »

திமுக ஆட்சிக்கு வந்தாலும் ஒன்னும் நடக்காது

அரசியல்

ஊதிய முரண்பாடு குறித்து போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார் கேப்டனின் மகன் விஜயபிரபாகரன். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு, ஆசிரியர்களின் சம்பளம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றினால் அவர்கள் வரும் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். ஆசிரியர்களின் போராட்டம் திமுக, அதிமுக இரு ஆட்சிக்காலத்திலும் மாறிமாறி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் நான் சிறுவயதிலிருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன். இதனைப் …

Read More »

இவருக்கு பதவிப் பறிப்பு – இன்று கரூரில் தி.மு.க. மாநாடு

இவருக்கு

கடந்த 14 ஆம் தேதி திமுக வில் இணைந்த செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களை திமுக வில் இணைக்கும் மாநாடு இன்று கரூரில் நடக்கிறது. 18 எம்.எல்.ஏ.களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே …

Read More »

ரஜினியிடம் பாசக் கரம் நீட்டிய ஸ்டாலின்: கூட்டணியா?

ரஜினியிடம்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் சிலை திறப்பு நேற்று சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, அ.இ.கா.த. ராகுல் காந்தி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், தி.முக செயலர் அன்பழகன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆகமொத்தம் பாசத்தலைவருக்கான ஒரு பாராட்டு விழாவைப்போல கருணாநிதியின் சிலை திறப்பு விழாவும் மிக பிரமாண்டமாக …

Read More »

ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா பரபரப்பு

எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா …

Read More »