Friday , October 19 2018
Home / Tag Archives: திருமுருகன் காந்தி

Tag Archives: திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்

திருமுருகன்

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தியை இயக்குனர் பா ரஞ்சித் இன்று சந்த்தித்துள்ளார். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு உட்பட 23 வழக்குகள் போடப்பட்டு 55 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் வேலூர் சிறையில் இருந்த போது மோசமான உணவு மற்றும் சுகாதாரமில்லாத தனிமைச்சிறை காரணமாக அவரது உடல்நிலை …

Read More »

திருமுருகன் காந்தி விடுதலை

திருமுருகன்

தொடர்ந்து ஐம்பது நாட்களாக சிறையில் அடைக்கப்படு இருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தற்போது விடுதலை அடந்துள்ளார் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து பெஙகளூர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது ஊபா பிருவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு ஊர்களில் போலீஸார் …

Read More »

திருமுருகன் காந்தி விரைவில் விடுதலை?

திருமுருகன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்ப்ட்டு உள்ளதாக மே 17 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதை அடுத்து இந்தியாவிறகு வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது ஊபா பிருவு உள்பட …

Read More »

தீவிர சிகிச்சை பிரிவில் திருமுருகன் காந்தி – நடப்பது என்ன?

தீவிர

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உடல் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஐ.நா. சபையில் பேசிவிட்டு திரும்பிய திருமுருகன் காந்தியை கடந்த ஆகஸ்டு 9ம் தேதி பெங்களூரில் வைத்து போலீசார் அவரை கைது செய்தது. அவர் மீது பல வழக்குகளை பதிவு செய்து அவரை வேலூர் சிறையில் அடைத்தது. ஆனால், சிறையில் பலமுறை அவர் மயங்கி …

Read More »

திருமுருகன் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு?

திருமுருகன்

தொடர்ந்து 45 நாட்களாக சிறையில் இருக்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் திருமுருகன் காந்தியின் உடல் நிலையில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதை அடுத்து இந்தியாவிறகு வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு ஊர்களில் …

Read More »

திருமுருகன் காந்தி ஊபா சட்டத்தின் கீழ் கைது

திருமுருகன் காந்தி

பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது காவல்துறையினர் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு பாய்ந்துள்ளது. …

Read More »

மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிட முடியாது என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா.வில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் குடிவரவு துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பிக் பாஸ் தமிழ் 2: வைஷ்ணவி அக்காவின் அட்வைஸ் தான் ஹைலைட்! பெங்களூர் …

Read More »

ஜெனீவாவில் பொலிஸாரால் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள்!

இலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ஈடுபட்டனர். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போதும், “நீங்கள் யார் இலங்கையைப் பற்றி பேசுவதற்கு” என்று அவர்கள் கூச்சலில் ஈடுபட்டனர். “இது ஐ.நா மனித உரிமைகள் அவை. நாங்கள் மனித உரிமை காப்பாளர்கள். இது …

Read More »