Breaking News
Home / Tag Archives: தூத்துக்குடி

Tag Archives: தூத்துக்குடி

RAIN LIVE UPDATES: கோவையில் வீடுகளின் சுவர் இடித்து 10 பேர் உயிரிழப்பு

RAIN LIVE UPDATES

9:28 am 9:14 am 8:00 am கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததன் காரணமாக 4 வீடுகளின் சுவர்கள் அதிகாலை இடிந்துள்ளன. இதனால், வீட்டில் தூங்கிகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். 7:54 am கோவை மேட்டுப்பாளையத்தில் 4 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 7:48 am புதுக்கோட்டையில் கனமழை – அறந்தாங்கி …

Read More »

மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விபத்து – உயிரிழப்பு 15 ஆக அதிகரிப்பு

மேட்டுப்பாளையம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகள் இடிந்ததில், சிறுமிகள், பெண்கள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு கீழே இருந்த வீடுகள் மீது விழுந்தன. இதனால், 4 வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் …

Read More »

கனமழைக்கு வாய்ப்பு எந்த மாவட்டங்கள் தெரியுமா?

கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்த வரை …

Read More »

ஏழு தமிழர்கள் விடுதலையில் திமுக இரட்டை வேடம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

ஏழு தமிழர்கள் விடுதலையில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு திமுக தான் காரணம் என்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக கூட்டணி எம்பிக்கள் இனி தொகுதியில் நடமாட முடியாது என விமர்சித்தார். இதையும் பாருங்க : இலங்கை தமிழகம் இன்றைய ராசிபலன் உலக செய்திகள்

Read More »

ஆட்டை பலி கொடுக்கும் இடத்தில் வெட்டி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்

ஆட்டை பலி கொடுக்கும் இடத்தில் வெட்டி கொல்லப்பட்ட திமுக பிரமுகர்

தூத்துக்குடியின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த விஎஸ் கருணாகரன் என்பவர் ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த விஎஸ் கருணாகரன் பாஜக, பிறகு, அதிமுக, அதன் பின்னர் திமுக என அனைத்து கட்சிகளிலும் இருந்துள்ளார். முதலில் முன்னாள் எம்எல்ஏ பெரியசாமியின் ஆதரவாளர் இருந்த இவர் அவரது மறைவிற்கு பின்னர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய அப்பாவிற்கு அஞ்சலி செலுத்த …

Read More »

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை

தூத்துக்குடிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் – தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி பல தகவல்களை மறைத்து விட்டதாகவும் அதற்காக தான் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற ஸ்டார் தொகுதிகளில் தூத்துக்குடியும் ஒன்று. அங்கே திமுகவின் கனிமொழியும் பாஜகவின் தமிழிசையும் போட்டியிட்டதால் அதிக கவனம் பெற்றது. கடைசியில் திமுகவின் கனிமொழி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து விரைவில் தூத்துக்குடிக்கு இடைத்தேர்தல் …

Read More »

ஸ்டாலின் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம் ! – துரைமுருகன் பெருமிதம்

ஸ்டாலின் ஜனாதிபதியாகக்கூட ஆகலாம்

நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் துவங்கி வரும் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நம் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் முனைப்பாக …

Read More »

கமல்ஹாசனை மக்கள் நம்பமாட்டார்கள்

கமல்ஹாசனை

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து 38 தொகுதிகளுக்காக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் உற்சாகத்துடன் வந்து வாக்களித்தனர். மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்ற பகுதியில் தமிழக பாஜக …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: வழிப்பறி, கொள்ளை வழக்கு பதிவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இண்டஹ் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனால் சிபிசிஐடி விசாரித்தால், இந்த வழக்கு நியாயமாக இருக்காது என்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை …

Read More »

ஜனவரி 1 ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் …

Read More »