Breaking News
Home / Tag Archives: தேர்தல்

Tag Archives: தேர்தல்

வைகோ, திருமாவளவன், ராமதாஸ் முதலைக்கண்ணீர்: ராஜபக்சே மகன் கண்டனம்

வைகோ

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக பதவியேற்றிருப்பதற்கு அச்சம் தெரிவித்து தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். ஒரு நாட்டின் அதிபரை அந்நாட்டு மக்கள் வாக்களித்து தேர்வு செய்திருக்கும் நிலையில் இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு அரசியல் தலைவர்கள் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது சரியா? என்ற நிலையில் இதுகுறித்து தனது வருத்தத்தை ஒரு அறிக்கை மூலம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச …

Read More »

காலி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை!

காலி

காலி மாவட்ட காலி தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாப ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்டபாளர் சஜித் பிரேமதாச 31,248 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் கோத்தாபய ராஜபக்ஷ 31,108 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்டபாளர் அனுரகுமார திஸாநாயக்க 3,044 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதையும் பாருங்க : இலங்கை தமிழகம் இன்றைய ராசிபலன் உலக செய்திகள்

Read More »

வன்னி மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவு!

வன்னி

வன்னி மாவட்டம் தபால்மூல வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார். அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 8,402 வாக்குகளையும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 1,703 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 147 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் 10,994 அளிக்கப்பட்ட வாக்குகள் 10,742 செல்லுபடியான வாக்குகள் 10,595 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 147 இதையும் …

Read More »

பாகிஸ்தான் கொடியை பயன்படுத்தியதாக 30 மாணவர்கள் கைது!

பாகிஸ்தான்

கல்லூரி மாணவர் தேர்தலின்போது பாகிஸ்தான் கொடியை காட்டி வாக்கு கேட்டதாக 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ற பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில், கல்லூரி மாணவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாணவர்களிடையே வாக்கு கேட்ட ‘முஸ்லிம் மாணவர்கள் முன்னணி’ என்ற அமைப்பு பாகிஸ்தான் கொடியை பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்த வீடியோக்களும் வைரல் ஆனதால் …

Read More »

மாநிலங்களவை தேர்தல்: வைகோவின் மனு ஏற்பு

வைகோ

தமிழகத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு வேட்பாளர்கள், திமுகவின் இரண்டு வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமக, திமுக கூட்டணி கட்சியான மதிமுக என மொத்தம் ஆறு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர், இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வைகோ மீது நடைபெற்று வந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இதில் …

Read More »

2021 பொதுத்தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்

2021 பொதுத்தேர்தல்

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தாலும் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒருவேளை தீர்ப்பு வந்தால் நிச்சயம் அதிமுகவிற்குள் ஒரு பிளவு ஏற்படும். பதவியிழந்த ஓபிஎஸ், மீண்டும் தர்மயுத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. அந்த சலசலப்பில் அதிருப்தி அதிமுக …

Read More »

ஒரு வருடத்திற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிய டிரம்ப்!

டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அனேகமாக ஒரு ஆண்டுக்கு முன்னரே பிரச்சாரத்தை ஆரம்பித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் …

Read More »

நடிகர் சங்க தேர்தல் வேறு இடத்திற்கு மாற்றப்படுமா?

நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் தேர்தலை வேறு இடத்தில் நடத்த நடிகர் சங்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23 ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடுமாறு, நடிகர் சங்கத்தின் பொதுச் …

Read More »

தேமுதிக சின்னம் பறிபோகிறதா? தொண்டர்கள் அதிர்ச்சி

திருவாரூர்

விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 8.38% சதவீத வாக்குகளைப்பெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 10.08 % வாக்குகளைப் பெற்ற தேமுதிக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 7.88 % வாக்குகளைப் பெற்றது மட்டுமல்லாமல் 29 இடங்களையும் பெற்றது. அதன் பின்னர் அதிமுகவுடன் மோதல் ஏற்பட்டு அதன் கூட்டணியிலிருந்து விலகியது.இதையடுத்து அதன் வாக்கு சதவீதம் …

Read More »

விஷாலுக்கு எதிராக ராதிகா தலைமையில் புதிய அணி?

ராதிகா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனுக்களை 11.6.2019 காலை 11 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் 14.06.2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் …

Read More »