Monday , December 10 2018
Home / Tag Archives: நாசா

Tag Archives: நாசா

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்

அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும், இந்த இன்சைட் விண்கலம் தரையிறங்கியதும் முதல் புகைப்படத்தையும் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பூமியில் இருந்து 146 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் நாசா இன்சைட் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் நேற்றிரவே செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இன்று அதிகாலையில் தரையிறங்கியது. தரையிறங்கிய அடுத்த நிமிடம் …

Read More »

15 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு செயற்கைக்கோள்: சென்னை இளைஞர்கள் சாதனை

ஒரு சாட்டிலைட்டை உருவாக்க இந்திய விண்வெளித்துறை பல கோடிகளை செலவு செய்து வரும் நிலையில் வெறும் ரூ.15 ஆயிரத்தில் சென்னை இளைஞர்கள் செயற்கைகோள் செய்து அசத்தியுள்ளனர். இந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது ஏரோஸ்பேஸ் என்ற பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத் மற்றும் சுதிதான் ஆகிய இளைஞர்கள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளனர். க்யூப் இன் ஸ்பேஸ் என்ற போட்டியில் கலந்து …

Read More »

நிறம் மாறும் செவ்வாய் கிரகம்; புகைப்படத்தை வெளியிட்ட நாசா

செவ்வாய் கிரகம் புழுதி புயலால் நிறம் மாறி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா, செவ்வாய் கிரகரத்தில் புழுதி புயல் வீசும் என்றும், அமெரிக்க கணடத்தை விட விசாலமான பரப்பில் புயல் வீசும் என்றும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி புழுதி வீசுவதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளது. இதனால் கிரகத்தில் பல இடங்கள் நிறம் மாறி வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் தாக்கிவரும் புழுதி புயலை கியூரியாசிட்டி ரோவர் …

Read More »

நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது நீல் ஆம்ஸ்ரோங் பரிசளித்த துகள்கள்

தன்னிடம் இருக்கும் நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது என அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா என்பவர் நாசா எப்போதும் மக்களிடம் இருந்து பொருட்களை அபகரிப்பது போல தன்னிடம் இருந்து பொருட்களை அபகரிக்க போவதாக கூறி நியூயார்க் நீதி மன்றத்தில் நாசாவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள அவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ரோங்க், பஸ் …

Read More »

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் வி்ண்கலம்!

சூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். சூரியனின் ஈர்ப்பு சக்தி புவியின் ஈர்ப்பு சக்தியைவிட 28 மடங்கு அதிகம். சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு விண்கலங்கள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை சூரியனை நெருங்க முடியவில்லை. சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் …

Read More »