Monday , August 20 2018
Breaking News
Home / Tag Archives: நாஞ்சில் சம்பத்

Tag Archives: நாஞ்சில் சம்பத்

கருணாநிதியின் நிலையைக் கண்டு 3 நாட்களாக உறக்கம் இல்லை : நாஞ்சில் சம்பத்

கருணாநிதியின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தன்னை மிகவும் கவலை கொள்ள செய்துள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில்தான் நேற்று இரவு அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் தற்போது அவரின் உடல்நிலை சீரடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ் …

Read More »

ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கிறார்: நாஞ்சில் சம்பத்

மதிமுக, அதிமுக, தினகரன் அணி என மாறி மாறி அரசியல் செய்து வரும் நாஞ்சில் சம்பத் தற்போது அரசியல் துறவியாக எந்த கட்சியிலும் சேராமல் ஒதுங்கி உள்ளார். இருப்பினும் அவர் விரைவில் வைகோவின் மதிமுகவில் மீண்டும் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பதில் கூறிய நாஞ்சில் சம்பத், …

Read More »

வைகோவுடன் இணைந்து போராட தயார்: நாஞ்சில் சம்பத்

மதிமுக, அதிமுக, தினகரன் அணி என கடந்த சில வருடங்களில் கட்சிகள் மாறி மாறி அரசியல் செய்து கொண்டிருந்த நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தினகரன் அணியில் இருந்து விலகினார். தினகரன் கட்சியில் திராவிடம் இல்லை என்பதற்காகவே அவர் விலகியதற்கு காரணமாக கூறப்பட்டது. மேலும் இனிமேல் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை, தமிழுக்கு தொண்டு செய்ய போவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ என்ற படத்தில் அவருடயை …

Read More »

ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து செயல்படுவேன்: நாஞ்சில் சம்பத்

கடந்த சில நாட்களாகவே நடிகர் ஆர்ஜே பாலாஜி அரசியலில் குதிக்க போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், மதிமுகவில் இணையபோவதாகவும் வதந்திகள் பரவி வருகிறது இந்த நிலையில் தினகரன் அணியில் இருந்து சமீபத்தில் விலகிய நாஞ்சில் சம்பத், இனிமேல் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளார். இவருடைய இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ‘சிறிதுகாலம் அனைத்தில் இருந்தும் விலகியிருந்த நான் அருமைத்தம்பி …

Read More »