Breaking News
Home / Tag Archives: நாம் தமிழர் கட்சி

Tag Archives: நாம் தமிழர் கட்சி

தமிழக அரசை தாறுமாறாக விமர்சித்த சீமான் !! பாய்ந்தது அவதூறு வழக்கு !!

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அவர் கட்சியின் பொதுக் கூட்டங்களில் தமிழக அரசை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார். இதே போல் செய்தியாளர்களிடம் பேசும்போதும் தமிழக அரசை விமர்சித்து வருகிறார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களையும் அவர் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் தமிழக அரசை விமர்சித்த சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த …

Read More »

பிரபாகரனை என் மகனில் பார்க்கிறேன்… நெகிழ்ந்து போன சீமான்..!

சீமான்

உலகில் இதுவரை தோன்றியிருக்கிற பல புரட்சிகர இயக்கங்களைவிட, ஆணுக்கு நிகராகப் பெண்களும் புலிகளாகப் பாய்ந்தப் புறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் நம் தலைவர் பிரபாகரன் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நமது தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் 65-வது பிறந்த நாள் வாழ்த்துகளை உலகம் முழுக்கப் பரந்து வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அளப்பெரிய பெருமிதமும் அடைகிறேன். …

Read More »

அற்புதம்மாளுடன் பறையடித்து குதூகலித்த பேரறிவாளன்!

பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கை விதித்து வருகின்றனர். தமிழக அரசு இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால் அதில் எந்த முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. இதனிடையே உடல்நலமில்லாமல் இருக்கும் தந்தையை கவனித்து கொள்வதற்காகவும் சகோதரி …

Read More »

சீமானை கட்டியணைத்து வரவேற்ற பேரறிவாளன்..! அற்புதம்மாள் இல்ல திருமணத்தில் குவிந்த பிரபலங்கள்..!

பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசு இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறது. ஆனால் அதில் எந்த முடிவும் தற்போது வரை எடுக்கப்படவில்லை. இதனிடையே உடல்நலமில்லாமல் இருக்கும் தந்தையை கவனித்து கொள்வதற்காகவும் சகோதரி …

Read More »

ராஜபக்சேவின் மகன் சமாதானம், அமைதியைப் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது – சீமான் பதிலடி

சீமான்

தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக நாமல் ராஜபக்‌ஷே தெரிவித்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சேவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. உலக …

Read More »

நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்டதற்காக மன்னிப்பு கேட்ட இளம்பெண்!

சீமான்

சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து பத்து வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கூட பெற முடியவில்லை. சீமானின் பொதுக்கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தாலும் அவர்களில் ஒரு சிலர் கூட சீமான் கட்சிக்கு வாக்களிக்க வில்லை என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மட்டும் நாங்குநேரி அருகே சட்டப்பேரவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி …

Read More »

சர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா?

சீமானின் தேர்தல்

சர்ச்சையா பேசி கேஸ் வாங்குவது சீமானின் தேர்தல் யுக்தியா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நேற்று அதிமுக பிரமுகர் சார்பில் புகார் அளிக்கப்பட்டு 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், நேற்று சீமான் மீது அதிமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Read More »

காலத்தின் குரல் | Kaalaththin Kural 15102019

காலத்தின் குரல்

Kaalaththin Kural: கைதாகிறாரா சீமான்? | நாம் தமிழர் கட்சிக்கு ஆபத்தா? | Seeman காலத்தின் குரல் | Kaalaththin Kural காலதாமதமாகும் எழுவர் விடுதலையால் உருவாகும் பாஜக எதிர்ப்பை மடைமாற்றுகிறாரா சீமான்? சீமானின் பேச்சு குறித்து அறிக்கை தர தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருப்பதன் பின்னணி என்ன? சீமான் விஷயத்தில் சட்டம் கடமையைச் செய்யுமென அமைச்சர் பாண்டியராஜன் சொல்வதன் பொருள் என்ன? ராஜீவ் கொலை குறித்த சீமானின் பேச்சை …

Read More »

தண்ணீரை வைத்து விளம்பரம் தேடும் சீமான் தம்பிகள்!

தனித்து

திருமுல்லைவாயல் பகுதியில் எந்த பிரச்சனையும் இன்றி தண்ணீர் வரும் நிலையில் நான் தமிழர் கட்சினர் அசுத்தமான தண்ணீரை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில் மக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தண்ணீரை வைத்து சுய விளம்பரம் செய்து வருகின்றனர் என குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் தண்ணீருக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. …

Read More »

தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டதா? சீமான் காட்டம்

தேர்தல்

இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை உலகமே பார்த்து காரித்துப்புது என சீமான் விமர்சித்துள்ளார். இது குறித்து சீமான் பேசியது பின்வருமாறு, ஒரு பெட்டி கடை ஷட்டரை திறக்கும் போது 300 வாக்கு இயந்திரங்கள் இருக்கு. இதை உலகமே பார்த்து காரித்துப்புது. வாக்கு இயந்திரத்தை தயாரித்து கொடுக்கிற ஜப்பானே வாக்கு இயந்திர முறையை பின்பற்றவில்லை. என்னைக்கோ அதை கைவிட்டுட்டு, வாக்கு சீட்டு முறையை பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா இங்கே? நீட் …

Read More »