Breaking News
Home / Tag Archives: நாம் தமிழர்

Tag Archives: நாம் தமிழர்

தலைவனை தரையில தேடனும்; திரையில் தேடக்கூடாது: சீமான்

சீமான்

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை சீண்டும் வகையில் பேசியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டுள்ளார் சீமான். இந்நிலையில், எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமே தமிழகர்கள், நான் சொல்லும் திட்டத்தை எல்லாம் ஜெகன் மோகன் …

Read More »

நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு

சீமான்

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டன. விக்கிரவாண்டி தொகுதியில் எம்.ஆர்.முத்தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதியில் வெ. நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. …

Read More »

சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; தடாலடியாய் அறிக்கை வெளியிட்ட சீமான்!

ஹீலர் பாஸ்கர்

உயிரிழந்த தங்கை சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்தும், ஆளும்கட்சியை விமர்சித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு… சென்னை, பள்ளிக்கரணை அருகே அதிமுக நிர்வாகியின் குடும்ப திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே …

Read More »

பெரிய ஆளுங்க பயந்துட்டு சும்மா இருக்க… கெத்தா பேசுரான்ல: சூர்யாவுக்கு சீமான் ஆதரவு!

சீமான்

கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதில் எந்த தவறும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டு சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு ஆகியவற்றை குறித்து பேசியது தமிழக அரசியலில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எச்.ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் கருத்தை வண்மையாக கண்டித்த நிலையில், சீமான் சூர்யாவுக்கு …

Read More »

வெள்ளையாக இருப்பதால் கமலை நம்பிவிட்டார்கள் – சீமான் ஆவேசம் !

வெள்ளையாக

தேர்தலுக்குப் பின்னர் தேர்தலில் கமலின் பங்களுப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 38 இடங்களில் பெருவாரியாக வெற்றி …

Read More »

நீங்கள் ஊர்சுற்றியா ? – உங்களுக்கு சீமான் கொடுக்கும் வேலை !

நீங்கள் ஊர்சுற்றியா

சீமான் தன்வசம் ஆட்சி ஒப்படைக்கப்படுமாயின் பள்ளி செல்லமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வேன் என அடம்பிடிக்க வைப்பேன் எனக் கூறியுள்ளார். சீமான் மேடைகளில் நரம்புகள் புடைக்க அடிவயிற்றில் இருந்து முழங்கும் பேச்சைக் கேட்க தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். அதேப் போல சீமானின் பேச்சை விமர்சனம் செய்யவும் ஒருக் கூட்டம் உருவாகியுள்ளது. சீமான் அடிக்கடி மேடைகளில் பேசும் மாற்றுப் பொருளாதாரம் பற்றி விமர்சனங்கள் எழுவது வழக்கம். நேற்று …

Read More »

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளுக்கான அதிமுக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில் சற்றுமுன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 50% பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்தது போலவே …

Read More »

ரஜினி மூளை இல்லாத நடிகர்… மோடிதான் அவரது இயக்குனர்

ரஜினி

பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஆதரித்துள்ள ரஜினியை மூளையற்றவர் என சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நாகை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள …

Read More »

என் சின்னம் மட்டும் மங்கலாக உள்ளது – சீமான் ஆவேசம் !

நாம் தமிழர் கட்சி

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் மட்டும் மங்கலாகப் பொறிக்கப்பட்டுள்ளது என சீமான் குற்றச்சாட்டு வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து 20 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளார்களுக்காக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு …

Read More »

நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஆண் குழந்தை: மகிழ்ச்சி

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகளான கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சீமான் – கயல்விழி தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கயல்விழிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சீமானுக்கு குழந்தை பிறந்த …

Read More »