Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: நித்யானந்தா

Tag Archives: நித்யானந்தா

அலறவைக்கும் நித்யானந்தா வீடியோ !

நித்யானந்தா

பாலியல் பிரச்சனையில் சிக்கி பல்வேறு வழக்குகளால் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நித்யானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நித்யானாந்தா மீதான பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் …

Read More »

ஓடிபோன நித்தி: சரண்டர் ஆகலன்னா நீ காலி

நித்யானந்தா

பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணையில் ஆஜராகாத நித்யானந்தா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா, பெண் பக்தர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்து ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலியல் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாகவும், நேபாளம் வரை சாலை மார்க்கமாகவும் …

Read More »

எங்கே இருக்கிறார்கள் நித்தி , ரஞ்சிதா? –குழப்பத்தில் சி.பி.ஐ.

எங்கே இருக்கிறார்கள்

நித்யானாந்தா மீது பாலியல் வழக்கின் விசாரணை ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அவர், தலை,மறைவாகியுள்ளதாகத் தெரிகிறது. நித்யானாந்தா மீது பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகி விட்டதால் அவரால் வெளிநாட்டிற்கு சென்றிருக்க முடியாது என சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் …

Read More »