Saturday , August 24 2019
Breaking News
Home / Tag Archives: நியூசிலாந்து

Tag Archives: நியூசிலாந்து

ஒரு டிக்கெட் ரூ.13.78 லட்சமா?

ஒரு டிக்கெட் ரூ.13.78 லட்சமா?

நாளை உலகக்கோப்பை இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் நடந்து வந்த உலகக்கோப்பை போட்டிகள் உறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்த் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணின் இங்கிலாந்த் அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என அந்நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மக்களின் …

Read More »

இறுதி போட்டியில் இங்கிலாந்து! கோப்பையை வெல்லுமா?

இறுதி போட்டியில் இங்கிலாந்து!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தும் இங்கிலாந்து அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே கடந்த 1979ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, 1992ஆம் ஆண்டு ஆகிய மூன்று உலகக்கோப்பைகளில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 1979ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியிடமும், 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா …

Read More »

நியூசிலாந்துக்கு 306 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து

நியூசிலாந்துக்கு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிட்டத்தட்ட காலிறுதி போன்ற ஒரு போட்டி தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் வெல்லும் அணியை பொருத்தே அரையிறுதிக்கு செல்லும் அணி எது? வெளியேறும் அணிகள் எவை? என்பது முடிவு செய்யப்படும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பெயர்ஸ்டோ மற்றும் ஜேஜே ராய் …

Read More »

அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எவை?

அரையிறுதிக்கு செல்லும்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியும், 10 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு 3வது அணியாக தகுதி பெற்றுவிடும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் 13 புள்ளிகளுடன் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின்னர் பாகிஸ்தான் …

Read More »

நியூசிலாந்தின் இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 49 பேர் பரிதாபப் பலி!

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன. இந்தத் தாக்குதல் இரண்டு மசூதிகளில் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். “இது நியூசிலாந்தின் …

Read More »

ஐ.பி.எல். தொடரால் எழுந்துள்ள சந்தேகம்!

சிம்பாப்வே அணி இதுவரை இந்தியாவில் வந்து இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடியது கிடையாது. முதன்முறையாக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகக் கிண்ணம் மற்றும் பொதுத் தேர்தலைக் கருத்தில்கொண்டு ஐ.பி.எல். தொடர் முன்னதாகவே மார்ச் 23ஆம் திகதி தொடங்கப்படுகின்றது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரை பெப்ரவரி 10ஆம் திகதிதான் முடிக்கின்றது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெப்ரவரி 24ஆம் திகதி …

Read More »

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்

நியூசிலாந்தில் சாத்தம் தீவில் கரை ஒதுங்கிய 51 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200-க்கு அதிகமான திமிங்கலங்கள் இறந்துள்ளன. நியூசிலாந்தின் தெற்கு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் உள்ளது சாத்தம் தீவுகள். தொலைதூர பகுதியான இத்தீவில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாகவே உள்ளது. நியூசிலாந்தின் இயற்கை மற்றும் வரலாற்றுச் சொத்துக்களை பாதுகாக்கும் அமைச்சகம் வியாழக்கிழமையன்று ஹான்சன் வளைகுடாவில் …

Read More »