Wednesday , August 15 2018
Breaking News
Home / Tag Archives: நைஜீரியா

Tag Archives: நைஜீரியா

அகதிகளை பாலைவனத்திற்கு துரத்திய அல்ஜீரியா..

அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக நுழைய முயன்ற சுமார் 13 ஆயிரம் பேரை உணவு, தண்ணீர் இன்றி சஹாரா பாலைவனத்தில் துரத்தி விட்டதாக அல்ஜீரியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோமாலியா, நைஜீரியா, மாலி மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரனமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் அண்டை நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைய முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்கள் உள்ளே …

Read More »

நைஜீரியாவில் 40 பேர் பலி; 48 பேர் காயம்

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில், குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் எனவும், மேலும் 48 பேர் காயமடைந்தனர் எனவும், பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை, இதை விட அதிகமென, அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். போகோ ஹராம் ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட போர்னோ மாநிலத்தின் தம்போவா என்ற பகுதியிலேயே, இந்த வெடிப்புகள் இடம்பெற்றன. இச்சம்பவம், இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றாலும், அது தொடர்பான செய்தி …

Read More »

கொடுத்த வாக்குறுதிப்படி தந்தையை புதிய பி.எம்.டபிள்யூ காரில் வைத்து புதைத்த பாசக்கார மகன்.

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் மரணமடைந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தை சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். மரணமடைந்த பின்னர் சொகுசு காரில் வைத்து உங்களை புதைப்பேன் என அஷுபுய்க் தனது தந்தையிடம் அன்பு பொங்க வாக்குறுதி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் தந்தை மரணமடைய, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் …

Read More »