Monday , October 22 2018
Home / Tag Archives: படுக்கை

Tag Archives: படுக்கை

வங்கி மேலாளரை சரமாரியாக தாக்கும் பெண்!

வங்கி

தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை கடன் வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என அழைத்த வங்கி மேலாளரை அந்த பெண்ணின் தங்கை ரோட்டில் இழுத்து போட்டி அடித்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. கர்நாடகவில், தாவனகெரே நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுயதொழில் செய்வதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த வங்கி மேலாளர் கடன் வேண்டுமென்றால் …

Read More »

படுக்கையை பகிர ஏன் ஒத்துக் கொண்டீர்கள்? – ஸ்ரீரெட்டி பதில்

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் கொடுக்கும் பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு …

Read More »

உறவின் உச்சகட்டத்தில் பிரிந்த இளம்பெண்ணின் உயிர்

இந்தியாவை சுற்றிப்பார்க்க மும்பை வந்த போது, உறவின் உச்சகட்டத்தில் இளம்பெண்ணின் உயிர் பிரிந்த வழக்கில் இஸ்ரேலை சேர்ந்த வாலிபர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலை சேர்ந்த ஓரிரன் யாகோவ்(23) தனது 20 வயது காதலியுடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். அப்போது மும்பை வந்த ஜோடி, கொலாபா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, மும்பையின் பல பகுதிகளுக்கும் …

Read More »