Friday , November 16 2018
Home / Tag Archives: பயங்கரவாதிகள்

Tag Archives: பயங்கரவாதிகள்

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் : முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கருத்து கூறியிருக்கிறார். இலங்கையில் உள்ள மக்கள் அன்றாடம் உணவும்,உடையும் கல்வியும் வேண்டி நிற்கிறார்கள் அப்படியிருக்க பாராளூமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை மக்களிடமிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது எதிர்பார்க்க முடியாது ஒன்று என முத்தையா முரளிதரன் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது: தமிழர்கள் தம்ங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுவது அவர்களின் உரிமை!ஆனால் ஆனால் எங்கள் நாட்டில் …

Read More »

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாள், வாக்குப்பதிவு நடைபெற்று பெற்றுக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

Read More »

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கொடூரத்தின் உச்சமாய் நேற்று வர்டாக் மாகாணம் சயீத் அபாத் மாவட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள், அங்கிருந்த அரசு அலுவலகத்திற்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 10 போலீசார் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் சோகத்தை …

Read More »

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் – பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழகத்தில் ஊடுருவிக்கும் தீவிரவாதிகளே காரணம், என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் வரை பயங்கரவாதிகள் ஊடுருவியதால் …

Read More »