Home / Tag Archives: பரந்தன்

Tag Archives: பரந்தன்

கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்த பாலித எம்.பி.!

கிளிநொச்சி மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் விஜயம் செய்த வாழ்வாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும தலைமையிலான குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன. இதனால் சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் வெள்ள நீர் கலந்த …

Read More »

விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள தலைமையகத்தின் பெயர் பலகை உடைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி விசுவமடுபகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகம் அமைந்துள்ள பெயர்தாங்கிய கட்டம் முற்றுமுழுதாக சிதைவடைந்துள்ளது. விசுவமடு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கழத்தின் பெயர் கட்டத்தில் பரந்தனில் இருந்து சென்ற கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கட்டம் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் 26.06.18 இன்று காலை விசுவமடுபகுதியில் இருந்து வந்த கப் ரக …

Read More »