Breaking News

Tag Archives: பாராளுமன்ற தேர்தல் 2020

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜவுக்கு கூட தெரியாமல் கட்சியின் செயலாளர் ஒருவருடைய பெயரை சிபாரிசு செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மாவைக்கே அந்த ஆசனத்தை வழங்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பின் பண்காளிக்கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே …

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியை பேணி அதிகளவான சுகாதார பாதுகாப்புடன் அவையில் செயற்படுவதற்கு தேவையான வசதிகள் இவ்வாறு ஆயத்தப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு இந்த முறை நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்கும் போது எதிர்க்கட்சியின் பின்வரிசையில் …

Read More »

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலையரசனுக்கு இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டகளப்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜ சிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ஷ..! இலங்கை முக்கிய செய்திகள் 09/08/2020 – Jaffna Tamil …

Read More »

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் - சிவாஜிலிங்கம்

தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம் எதிர்காலத்திலாவது நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று முதல் ஓமான் நாட்டில் விதிக்கப்பட்ட லாக்டவுன் நீக்கம்..!!

Read More »

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் விளக்கம் கோரவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட யாழ்பபாண மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்கு விடயத்தில் முறைகேடு இடம்பெற்றதாக தெரிவித்து, நேற்றிரவு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வாக்கு எண்ணும் நிலையத்தில் குழப்ப நிலை ஒன்று …

Read More »

நாடாளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள்

நாடாளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 6853693 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 128 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேசிய பட்டியல் ஊடாக 17 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள் சக்தி 2771984 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு 47 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 445958 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதோடு …

Read More »

மாத்தறை மாவட்டம் – ஒட்டுமொத்த முடிவு

மாத்தறை மாவட்டம் - ஒட்டுமொத்த முடிவு

மாத்தறை மாவட்டம் – ஒட்டுமொத்த முடிவு நாடாளுமன்ற தேர்தல் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 352217 ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 72740 தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 37136 ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் …

Read More »

மாத்தறை மாவட்டம் – தெனியாய தேர்தல் பிரிவு

மாத்தறை மாவட்டம் - தெனியாய தேர்தல் பிரிவு

அதன்படி தற்போது வெளியாகியுள்ள மாத்தறை மாவட்டம் – தெனியாய தேர்தல் பிரிவு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 51681 ஐக்கிய மக்கள் சக்தி – 11619 தேசிய மக்கள் சக்தி – 4332 ஐக்கிய தேசிய கட்சி – 1783 சுயேட்சை குழு 7 மாத்தறை மாவட்டம் – 587 தேசிய அபிவிருத்தி முன்னணி – 236 ஐக்கிய இடதுசாரி முன்னணி – 183 …

Read More »

அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவு

அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவு

காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அம்பலாங்கொட தேர்தல் தொகுதி முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 39142 ஐக்கிய மக்கள் சக்தி – 8202 தேசிய மக்கள் சக்தி -2321 ஐக்கிய தேசியக் கட்சி -1242 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8657 முறைப்பாடுகள்

Read More »

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8657 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8657 முறைப்பாடுகள்

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8657 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரையில் 8 ஆயிரத்து 657 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு ஆயிரத்து 566 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன். மாவட்ட தேர்தல் முறைப்பாடுகள் முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு 7 ஆயிரத்து 91 முறைப்பாடகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொதுத் தேர்தல் இடம்பெற்ற நேற்றைய தினம், ஆயிரத்து 53 முறைப்பாடுகள் …

Read More »