Sunday , July 22 2018
Breaking News
Home / Tag Archives: பாலாஜி

Tag Archives: பாலாஜி

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே, நாளை (ஜூலை 22) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வார வெளியேற்றப்படலத்தில் 5 போட்டியாளர்கள் உள்ளனர். பொன்னம்பலம், பாலாஜி,ஜனனி, ராமயா,ஐஸ்வர்யா.இதில் பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி மூவரும் மக்களால் பிக் பாஸ் வீட்டில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.மீதம் …

Read More »

பிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.! நித்யா அதிர்ச்சி பேட்டி.

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான பிரச்சனை முடிந்துவிட்டது என்பது போல டிவியில் காட்டினர். இந்நிலையில் தற்போது ஒரு பிரபல மீடியாவுக்கு பேட்டியளித்துள்ள நித்யா “இன்னும் பிரச்சனை அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை …

Read More »

புரொமோ வீடியோவில் கூட பீப் சத்தம் – என்ன பேசினார் மஹத்?

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் நடிகர் மஹத் பாலாஜியிடம் பேசும் போது பீப் சத்தம் போடும் படி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி கோபப்படும் போது சில கெட்ட வார்த்தைகளை பேசினார். ஆனால், கமல்ஹாசன் மற்றும் மற்ற போட்டியாளர்களின் அறிவுரையை ஏற்ற பாலாஜி தற்போது கோபப்படுவதை நிறுத்தி விட்டார். ஆனால், மஹத் அவ்வப்போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். இன்று வெளியிடப்பட்ட புரொமோ வீடியோவிலும் கூட வைஷ்ணவி …

Read More »

பாலாஜியை மரியாதை இல்லாமல் திட்டும் மகத்: பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் கடும் வெறுப்பை சம்பாதித்து வருபவர் மகத். பெரிய பெரிய ஹீரோக்கள், பல வெற்றிப்படங்கள் கொடுத்த ஹீரோக்களை போல் பந்தா செய்து கொண்டிருக்கும் மகத் இன்னும் ஒரு படத்தில் கூட உருப்படியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமான மகத், இன்று பாலாஜியை நீ, வா, போ என மரியாதையில்லாமல் பேசியது மட்டுமின்றி ‘காமெடி தலையா? என்றும் …

Read More »

இட்லித் தட்டு, இச்சு தா, குளிக்க உதவி… பிக்பாஸில் புதிய கலாட்டாக்கள்!

ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தமிழ் மொழியை உரையாடுதல், நீர் சிக்கனம் ஆகிய சமூகநலன் சார்ந்த இரண்டு சவால் போட்டிகள் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டன. சமூக அக்கறையோடு தங்களின் நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை அமைக்கும் பிக்பாஸின் சேவை பாராட்டுக்குரியது…. இப்படியெல்லாம் எழுத வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அப்படியெதுவும் நடக்கவில்லை. பொதுநலனுக்காகவா.. இத்தனை செலவு செய்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்? என்றாலும்.. தமிழில் மட்டும் உரையாட முயன்று பலமுறை தோற்ற போட்டியாளர்களைப் பார்க்கும் …

Read More »

ஒரு ரெண்டு நாள் வாயை மூடிக்கிடு இரு: வைஷ்ணவியை அடக்கும் ரம்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெங்காயம் என்றால் இந்த வாரம் வேலைக்காரி டாஸ்க் பிரதானமாக உள்ளது. இதுதான் வாய்ப்பு என்று பெண் போட்டியாளர்களை ஆண் போட்டியாளர்கள் இந்த டாஸ்க் மூலம் வறுத்தெடுக்க, மும்தாஜ், மமதி உள்பட பெண் போட்டியாளர்கள் கடுப்பில் உள்ளனர். இதற்கு பழிவாங்க அவர்கள் காத்திருப்பதாக ஒவ்வொருவரின் முகத்திலும் தெரிகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பாலாஜிக்கும் வைஷ்ணவிக்கும் நேரடியாகவே மோதல் வெடிக்கின்றது. உங்க வேலையை …

Read More »

லேடீஸ் சேலைதான் கட்டோணும்… வேலைலாம் பாக்கோணும்! – பிக்பாஸ் அழிச்சாட்டியங்கள்: பிக்பாஸ் சீசன் 2 : ஒன்பதாம் நாள்!!

காலையில் ‘வாட் எ கருவாட்’ பாடல் ஒலித்தது. ஏறத்தாழ ஐஸ்வர்யா மட்டுமே தினமும் வந்து முழு எனர்ஜியுடன் ஆடி ஓவியாவை நினைவுப்படுத்துகிறார். காலை எட்டரை மணிக்கே பிக்பாஸ் வீட்டில் ஏழரை துவங்கியது. தன் பங்கு உணவை மும்தாஜ் மற்றவர்களுக்குத் தந்தாலும் அவர்கள் ‘வேண்டாம்’ என்று மறுக்க வேண்டுமாம். இது மமதி வழியாக வந்த தகவல் என்றும், இதை எல்லா உறுப்பினர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ‘இதை கேப்டன்தானே சொல்லணும்” …

Read More »

“பாலாஜி இருந்தாலும் நான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்குப் போறேன்னா…?!” – நித்யா பாலாஜி

இந்த ஆண்டு `பிக் பாஸை’ டாக் ஆஃப் தமிழ்நாடு ஆக்கப்போகிறவர்கள் அநேகமாக நடிகர் ‘தாடி’ பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா… இந்த இருவராகத்தான் இருப்பார்கள். கணவன் மனைவியான இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிற சூழலில், பாலாஜி – நித்யா இருவரும் பிக் பாஸ் வீட்டிக்குள் செல்கிறார்கள். துணிமணிகளை பேக் செய்தபடி, நிகழ்ச்சிக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த நித்யாவிடம் பேசினோம். “ஷோவுல கலந்துப்பீங்களானு என்கிட்ட கேட்டப்போ முதல்ல …

Read More »