Monday , September 24 2018
Home / Tag Archives: பாலியல் வன்கொடுமை

Tag Archives: பாலியல் வன்கொடுமை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்த ஆசிரியரை பொது மக்கள் அடித்து நிர்வாணமாக்கி இழுத்துக் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், எலுரு என்ற கிராமத்தில் நந்தினி என்ற சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியை அதே பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியரான ராம்பாபு என்பவர் தேர்வில் அதிக மார்க் வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் …

Read More »

சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை – சட்டமசோதா நிறைவேற்றம்

சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை

12 வயதுகுட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என்ற சட்டமசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுமிகளை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெருகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை …

Read More »

கருவை பையில் எடுத்துச் சென்ற பெண்: அதிர்ச்சியில் காவல்துறை!

கருவை பையில்

உத்திர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், 5 மாத கருவை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோ அருகே உள்ள ஹசன்புர் போலீஸ் நிலையத்துக்கு இளம் பெண் ஒருவர், ஒரு பையுடன் வந்துள்ளார். துர்நாற்றம் வீசிய அந்தப் பைக்குள் 5 மாத கரு ஒன்று இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, சில மாதங்களுக்கு முன், ஒரு இளைஞர் பலாத்காரம் …

Read More »

கட்டிய மனைவியை எம்.எல்.ஏவிற்கு விருந்தாக்கிய கணவன்

அசாமில் புருஷனே தன்னை எம்.எல்.ஏவுடன் தவறான உறவில் ஈடுபடுத்தியதாக ஒரு பெண் புகார் கூறியுள்ளார். நாட்டில் பெண்கள் மீதான பாலியல் இச்சைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசும் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பாலியல் குற்றங்களை செய்யும் அயோக்கியன்கள் தொடர்ந்து தங்களது லீலைகளை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அசாமை சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் மீது பாலியல் பலாத்கார புகார் …

Read More »

எங்கே சென்றது மனிதம்? 6 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்ற 16 வயது சிறுவன்

சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை

ஸ்காட்லாந்தில் 6 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஸ்காட்லாந்தில் நடைபெற்றிருக்கும் சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. ஸ்காட்லாந்தில் அலேஷா மேக்பைல் என்ற 6 வயது சிறுமி தனது தந்தை, பாட்டி, தாத்தா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் …

Read More »