Sunday , September 23 2018
Home / Tag Archives: பிக்பாஸ்

Tag Archives: பிக்பாஸ்

ஐஸ்வர்யா டைட்டில் வின்னர் என்றால் கமல் நிலைமை என்ன ஆகும்?

ஐஸ்வர்யா

பிக்பாஸ் போடும் மாஸ்டர் பிளானை பார்த்தால் அனேகமாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யாவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஐஸ்வர்யாவுக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பு இருந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக உடையும். இதைத்தான் பிக்பாஸ் விரும்பினார். ஐஸ்வர்யாவுக்கு குறைவான ரசிகர்கள் இருந்தாலும் அந்த ரசிகர்களின் பத்து ஓட்டுக்கள் முழுசாக விழும். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் ஜனனி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூவருக்கும் பிரிந்து …

Read More »

வெளியே வா பாத்துக்கலாம்: ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்

வெளியே வா பாத்துக்கலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளில் ஐஸ்வர்யாவை கமல் கலாய்த்ததால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக அனைவரும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்களை கூறி கொண்டிருந்தபோதும் ஐஸ்வர்யாவும் தனக்கு கை, கால், முகம் எல்லா இடத்திலும் அடிபட்டது என்று கூறினார். ஆனால் ஒரு இடத்திலும் அவருக்கு அடிபட்ட அறிகுறியே தெரியாததால் எல்லா அடியும் வெளியே தெரியாத உள் அடி போல, என்று கமல் கூறி கலாய்த்தார் அதேபோல் இந்த சீசனில் உள்ளவர்கள் வெளியே …

Read More »

விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்ட ஐஸ்வர்யா

விஜயலட்சுமியை

பிக்பாஸ் வீட்டில் விஜயலட்சுமி வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்ததில் இருந்தே அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக உள்ளார். குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் அவர் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இதனால் இருவரும் விஜயலட்சுமியை வெளியேற்ற பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கின்போது விஜயலட்சுமியை கீழே தள்ளிவிட்டு அனைவரும் விஜயலட்சுமிக்கு முதலுதவி செய்யும் நேரத்தில் யாருக்கும் தெரியாமல் கள்ளாட்டம் ஆடுகிறார். ஆனால் எப்போதும் …

Read More »

மும்தாஜூக்கு பாராட்டு விழா நடத்தும் ஆர்மியினர்

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிகபட்ச புகழ் பெற்ற ஓவியாவுக்கு கூட நடக்காத ஒரு நிகழ்ச்சி கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு நடக்கவுள்ளது. அதுதான் மும்தாஜ் ஆர்மியினர் அவருக்கு நடத்த திட்டமிட்டுள்ள பாராட்டு விழா பிக்பாஸ் வீட்டில் போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை எடுத்தாலும் அவருக்கும் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து அவரது ரசிகர்கள் கலக்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறிய போதிலும் அவருக்கு …

Read More »

சன் டிவியில் ஒரு பிக்பாஸா? புதிய புரமோவால் பரபரப்பு

சன் டிவியில் ஒரு பிக்பாஸா

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்த போகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நடத்திய கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல போற்றுதல்களையும் சில தூற்றுதல்களையும் பெற்று கொண்டார். இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து விஷாலும் ஒரு நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்தவுள்ளார். இதுகுறித்த புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் ‘விதைச்சவன் தூங்கலாம், விதைகள் தூங்காது. …

Read More »

பிக் பாஸில் ஐஸ்வர்யா செய்த தில்லுமுல்லு

பிக் பாஸில் ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. பிக்பாஸில் இப்போது கொடுக்கப்படும் டாஸ்குகள் மிகவும் கடினமாக மாறியுள்ளது. ஒரு போட்டியாளரை அவுட்டாக்க மற்ற போட்டியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் சிலர் தண்ணீர், பெப்பர், சோப்பு, முட்டை என பல விதமாக டார்ச்சர் செய்துள்ளனர். ஆரம்பம் முதலே ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் கூட்டணியாக சேர்ந்து மற்ற போட்டியாளர்கள் சித்ரவதை செய்தனர். ஆனால் யாஷிகா …

Read More »

இந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கியவர்கள் யார் யார்?

இந்த வார எவிக்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை எவிக்சன் பிராசஸ் என்ற ஒன்று நடைபெறும். இதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை எவிக்சன் பட்டியலில் சேர்ப்பார்கள். ஆனால் இந்த வாரம் ஜனனி தவிர மற்ற ஐவருமே எவிக்சன் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஜனனி ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலட்சுமி, பாலாஜி மற்றும் ரித்விகா ஆகிய ஐவரில் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மீதியுள்ள …

Read More »

இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

பிக்பாஸ் போட்டியாளர்களில் சீனியரும், அன்பு வேஷம் போட்டு ஏமாற்றி வந்ததாக கூறப்பட்டவவருமான மும்தாஜ் நேற்று வெளியேற்றப்பட்டார். தமிழ்ப்பெண் தான் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் என்று ரித்விகாவுக்கு அறிவுரை கூறிய மும்தாஜ், இந்தி பெண்களான ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை அனைவரும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும்போது அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மும்தாஜ் வெளியேறியவுடன் பிக்பாஸ் வீட்டில் தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர் இவர்களில் பாலாஜி …

Read More »

தடை அதை உடை! கமலுடன் மோதும் பிக்பாஸ்?

தடை அதை உடை

பிக்பாஸ் 2 சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் மக்களின் வோட்டிங் 90 சதவிகிதம் குறைந்து போனது. இதை வேறு வகையில் கையாள ’பிக் பாஸ்’ டீம் முடிவு செய்துள்ளது. பிக்பாஸ் இறுதி சுற்றின் போது மக்களின் பார்வையை அதிகரிக்க அதிரடியாக சில காரியங்களை பிக்பாஸ் டீம் செய்துள்ளது. இப்போது உள்ள போட்டியாளர்களில் ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர் …

Read More »

ஃபைனலுக்கு தகுதி பெற்ற ஜனனி!

ஃபைனலுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர் ஃபைனலுக்கு செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேரடி ஃபைனல் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் கவனத்துடன் நேற்றைய டாஸ்க்கில் விளையாடினர். ஒவ்வொரு போட்டியாளரின் கையில் கொடுக்கப்பட்டிருந்த கண்ணாடி கோப்பையின் தண்ணீர் கொட்டாமல் அனைவரும் விளையாடினாலும் ஒவ்வொருவராக வெளியேற கடைசியில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே கடும் போட்டி இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடிய போதிலும் இறுதியில் ஜனனி வெற்றி பெற்று …

Read More »