Breaking News
Home / Tag Archives: பிக்பாஸ் 3

Tag Archives: பிக்பாஸ் 3

’பிக்பாஸ் 3’ நடிகை 3வது திருமணமா? வைரலாகும் புகைப்படம்!

பிக்பாஸ் 3

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மசாலா படம்’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு இரண்டு திருமணம் நடைபெற்றதாகவும் இரண்டு திருமணமும் துரதிஷ்டவசமாக ஃபெயிலியர் ஆகி விட்டதாகவும் அவர் உணர்ச்சியுடன் கூறியிருந்தார் என்பதும் தெரிந்ததே. …

Read More »

ஷெரினை வச்சு செய்யும் ரியோ மற்றும் ரக்ஷன்!

ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 17 போட்டியாளர்கள் கொண்டு துவங்கப்பட்ட இந்த சீசனில் தற்போது சாண்டி , ஷெரின் , லொஸ்லியா , முகின் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இதில் யார் டைட்டில் கார்ட் வெல்வார் என்பது குழப்பாக இருந்து வருகிறது. ஏனென்றால், மக்கள் விருப்பும் நபர் முகின், அவருக்கு தான் மக்கள் ஒட்டு அதிகரித்து லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார். அதற்கடுத்து லொஸ்லியா , …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு

மதுக்கடைகளை - அமைச்சர் ஜெயக்குமார்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாசார சீரழிவு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “அரசியல் பேசுவதில் இருந்து மாணவர்கள் விலகி நிற்கக்கூடாது. கரை வேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் கறை படிந்துள்ளது. மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். …

Read More »

ஒழுங்கான டாஸ்க் இல்லை..ஒன்றும் இல்லை

சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆளே இல்லாமல் நான்கு போட்டியாளர்களை வைத்துக்கொண்டு ஈ ஒட்டி வந்தனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் ஒட்டுமொத்தமாக குறைந்து டல் அடிக்க ஆரம்பித்தது. மக்கள் தர்ஷன், கவின் என டைட்டில் வின்ரை தேர்வு செய்து ஓட்டு போட்டு வந்த நேரத்தில் திடீரென கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு அவராகவே வெளியேறினார். தர்ஷன் காரணமே இல்லாமல் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு தான் தெரிந்தது ஓட்டுக்கள் போடுவதெல்லாம் சும்மா…சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி முடிவு …

Read More »

அரைகுறை ஆடையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முன்னாள் போட்டியாளர்!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இருந்து நேற்று கவின் வெளியேறியதால் அவரது ரசிகர்கள் பலரும் மிகுந்த வருத்தத்துடன் சமூகவலைத்தளங்கில் புலம்பி வந்தனர். மேலும் நண்பன் சாண்டி மற்றும் லொஸ்லியா இருவரும் கவின் வெளியேறியதை ஏற்கமுடியாமல் அழுதுகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சோகத்தை மறைப்பதற்காக தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் ” முன்னாள் போட்டியாளர் ஐஸ்வர்யா தாத்தா சீப் கெஸ்ட்டாக நுழைந்துள்ளார்”. ப்ளூ கலர் மாடர்ன் உடையில் ஸ்டைலாக நடந்து வந்து சாண்டியை கட்டியணைத்து பிக்பாஸிற்கு …

Read More »

தர்ஷனுக்கு எழுதிய காதல் கடிதம் – கிழித்தெறிந்த ஷெரின்!

ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத், யாஷிகா சிறப்பு விருந்தினராக உள்ளே வந்ததிலிருந்தே மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கொஞ்சம் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் ” நீங்கள் யாரவது ஒருத்தருக்கு லெட்டர் எழுத வேண்டும் ஆனால், இது டிவியில் டெலிகாஸ்ட் ஆகாது என்று யாஷிகாவும் மஹத்தும் ஷெரினிடம் சொல்கின்றனர். பின்னர் ஷெரின் லெட்டர் எழுதி முடித்ததும் ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினங்களோ அவருக்கு கொடுங்கள்என பிக்பாஸ் …

Read More »

கவினுக்காக பச்சைமிளகாய் சாப்பிட தயங்கிய லொஸ்லியா!

லொஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரோஸெஸ் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக தாங்கள் விருப்பப்பட்ட நபரை சேவ் செய்யவேண்டுமனென்றால் பச்சைமிளகாய் சாப்பிடவேண்டும் என்று விவகாரமான விபந்தனை விதிக்கிறார் பிக்பாஸ். அதன் படி முதல் ப்ரோமோவில் முதல் ஆளாக தர்ஷன் ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்றினார். அதை தொடர்ந்து வந்துள்ள இந்த இரண்டாவது ப்ரோமோவில் லொஸ்லியா கவின் பெயரை சொல்கிறார். ஆனால் பச்சை மிளகாய் சாப்பிட மிகவும் தயங்குகிறார். ஒருவழியாக வாயில் பச்சைமிளகாயை …

Read More »

இதைத்தான் அவன் வந்த நாளில் இருந்து பண்ணிட்டு இருக்கான் .. இப்போ என்ன புதுசா..?

புதுசா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் வழக்கம் போலவே கமல் கவினை வெளுத்து கட்டுகிறார். சாண்டிக்கும், கவினுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை பஞ்சாயத்தாக எடுத்து கமல் பேசுகிறார். அதாவது” நீங்க டாஸ்கை டாஸ்க்கா பார்த்தீங்களா கவின் ? இல்ல அதையும் தாண்டி. என நக்கலாக கமல் கேட்க உடனே அந்த அரங்கமே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது. பின்னர் கவின் பரஸ்ட் முகினும், லொஸ்லியாவும் கூட லைட்டா இடிச்சுக்கிட்டாங்க. …

Read More »

ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்க போகிறது.! இன்னொருவருக்கு கனவு களைய போகிறது.!

கோல்டன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வாரம் முழுக்க கொடுக்கப்பட்ட டாஸ்க்களை சிறப்பாக செய்து நேரடியாக யார் ஃபைனலுக்கு சென்றது என்பதை தெரிந்துகொள்ள மக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில்” கேம் கேம் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சி முழுவதும் வியாபித்திருக்கிறது. என்ன அந்த கேம் உடலால் மோதி விளையாடுவதா? மனதால் மோதி விளையாடுவதா? இரண்டும் கலந்து …

Read More »

நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் நபர் இவர் தான்!

முகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாளை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக டிக்கெட் ஃபைனாலே நடைப்பெற்று வருகிறது. இதில் நேரடியாக ஃபைனலுக்கு செல்வதற்காக போட்டியாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு டாஸ்களை செய்து வந்தனர். நேற்று இறுதி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதுவரை டாஸ்கை சரியாக செய்து முகன் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லொஸ்லியா பின்னர் கடைசி இடத்தில் கவின் இருக்கிறார்கள். இதில் கடைசி இடத்தில …

Read More »