Wednesday , October 17 2018
Home / Tag Archives: பிக் பாஸ்

Tag Archives: பிக் பாஸ்

பாலியல் தொல்லைக்கு உள்ளான பிக் பாஸ் ஐஸ்வர்யா ?

தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர். அதே போல நடிகை சின்மையின் இந்த #metoo இயக்கத்திற்கு நடிகைகள் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா போன்ற பல்வேறு நடிகைகளும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். …

Read More »

பிக் பாஸ் பிறகு மஹத் கமிட் ஆகியுள்ள திரைப்படம்..!

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பெரும் புகழும் கிடைத்ததோடு ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளது . இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் யாஷிகா, ரித்விகா, ஜனனி என அனைவருக்கும் பட வைப்புகள் தேடி வந்தன. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்திற்கும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் யாருடனும் இல்லை நடிகர் …

Read More »

ரசிகையுடன் பைக்கில் சவாரி போகும் பிக் பாஸ் நித்யா

ரசிகையுடன்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கு பிரபலமும், ரசிகர்களுக்கு பரபரப்பும் பஞ்சமே இருந்தது இல்லை. கடத்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிட்சிமான பல முகங்கள் இருந்தனர் அதில் ஒருவர் தான் பாலாஜியின் மனைவியான நித்யா. பாலாஜியுடனான குடும்ப பிரச்சனை மூலம் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சியமான நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் …

Read More »

ரித்விகாவுக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கி தந்தது : யார் ?

ரித்விகாவுக்கு

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் இடத்தில் வந்த ரித்விகாவிற்கு 50 லட்ச ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஓராண்டுகளாக படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அரை டசன் படத்தில் …

Read More »

ஜூலி வெளியிட்ட புதிய புகைப்படம்..

ஜூலி வெளியிட்ட

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார். Style is a way to show Urself who u are #Love and the reason behind my style is #markhamran #quote #stylequotes #fashionideas …

Read More »

சென்ராயன் மனைவிக்கு நடந்த வளைகாப்பு..!

சென்ராயன்

கடந்த வாரம் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் அபிமானவர் என்றால் அது சென்ராயன் மட்டும் தான். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சென்ராயனுக்கு 4 ஆண்டுகள் குழந்தையின்றி இருந்தது தான் மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது. திருமணமாகி நான்கு வருடங்களாக குழந்தையின்றி தவித்து வந்த சென்ராயன், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது, தான் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்துகொள்கிறேன் என்று கமலிடம் கூறியிருந்தார். …

Read More »

எல்லாம் போய்..! பிக் பாஸ் பைனல் போகவேண்டியது ?

எல்லாம் போய்

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை படு கோலாகல கொண்டாட்டத்துடன் நிரைவிடைந்தது. இந்த சீசனின் முதல் இடத்தை ரித்விகாவும், இரண்டாம் இடத்தை ஐவார்யாவும் பிடித்திருந்தனர். ரித்விகா வெற்றி பெற்றதுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் கவிஞர் சினேகன் பிக் பாஸ் நேர்மையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்நேகனிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நேர்மையாக நடக்கிறதா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது …

Read More »

பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரித்விகா..!

பிக் பாஸ் வீட்டில்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது, இறுதி வாரம் என்பதால் கடந்த சில நாட்களாக பலரும் சிறப்பு விருந்தினராக வந்து சென்ற வண்ணம் இருந்தனர் . சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் கோப்பையுடன் வீட்டிற்குள் சென்றதும் போட்டியாளர் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது பின்னர் ஜனனி, ரித்விகா,ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி …

Read More »

ஐஸ்வர்யா போல் நடித்துக்காட்டிய மகள் போஷிகா!

ஐஸ்வர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்த நிலையில் பாலாஜி வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடைபெறுவதற்கு முன்பாக பாலாஜி மேடையில் பேசியது அணைத்து ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. அதே போல இதுநாள் வரை பாலாஜி வெளியில் வந்ததும் நித்யாவுடன் சேர்ந்து விட மாட்டாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்ததுள்ளது. சமீபத்தில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகாவுடன் …

Read More »

12 வருட காதல்..! சுஜா காதலன் இவர்தான்.! கல்யாணம் எப்போ தெரியுமா..?

12 வருட காதல்

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் விரைவில் நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகப்போகிறார் என்ற தகவல் பரவி வந்தது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் …

Read More »