Tuesday , December 18 2018
Home / Tag Archives: பிக் பாஸ் 2

Tag Archives: பிக் பாஸ் 2

வீட்டில் நிறைய விஷ பாட்டில்கள் இருக்கு மக்களே..!

வீட்டில் நிறைய

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ஜனனி, தனக்கு கிடைத்த விஷ பாட்டில் எனும் பட்டப்பெயர் குறித்து மனம் திறந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள மனதை ஈர்த்தவர் நடிகை ஜனனி. பிக் பாஸ் வீட்டில் முதல் கேப்டன் என்பது முதல் கோல்டன் டிக்கெட் வென்ற போட்டியாளர் என்ற பெருமையை பெற்றவர். பிக் பாஸ் வீட்டில் எந்த கலகத்தையு ஏற்படுத்தவில்லை என்றாலும், இவருக்கு …

Read More »

மன்னிப்பு கேட்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யா வீடியோ!

மன்னிப்பு

பிக் பாஸ் 2 சீசனின் ரன்னரான ஐஸ்வர்யா, பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த சீசனின் வின்னராக ரித்விகாவும், ரன்னராக ஐஸ்வர்யாவும் வெற்றிப்பெற்றனர். சுமார் 105 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்த ஐஸ்வர்யா பிக் பாஸுக்கு செல்லக்குட்டியாக இருந்தாலும், பாலாஜி மீது குப்பையைக் கொட்டி மக்களின் வெறுப்பை …

Read More »

தமிழ் பொண்ணுங்களுக்காக பிரசாரம் செய்யும் ஆர்த்தி!

தமிழ்

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னராக ஒரு தமிழ்ப்பொண்ணு தான் வரவேண்டும் என்று கூறுவதன் மூலம் ஐஸ்வர்யாவை ஓரங்கட்டச் சொல்லி பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இறுதிக்கட்டத்தில் உள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன், 105 நாட்கள் ஒளிபரப்பாகிறது. இதன் இறுதிப்போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தற்போது இறுதி போட்டியாளராக ரித்விகா, …

Read More »

காதல் சடுகுடுகுடு..!: வெட்கத்தில் குழையும் ஐஸ்

காதல் சடுகுடுகுடு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு லவ் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியாளர்களை குஷிப்படுத்தும் பல வகையில் சில விஷயங்களை பிக் பாஸ் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யாவை ஹாப்பியாக்க அவருக்கு ஒரு அட்டகாசமான சர்ப்ரைஸை பிக் பாஸ் இன்று கொடுக்கவிருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோவில், பிக் பாஸின் …

Read More »

ஜாலி மோடில் பிக் பாஸ் கேர்ள்ஸ்: அன்பால் கவர்ந்த ஐஸ்!

ஜாலி மோடில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராட்சசியாக, ராணி மகாராணியாக ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் அன்பால் ஹவுஸ்மேட்ஸ் நெகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 4 பெண் போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் அன்புடன், ஆதரவாக இருப்பது போன்ற புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்! 👍👏👏 #பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India …

Read More »

பிக் பாஸ் இறுதி வாரத்தில் சிறிய மாற்றம்!

பிக் பாஸ் இறுதி வாரத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இன்று முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2, கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ‘அரண்மனை கிளி’ சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பாவதால் பிக் …

Read More »

பிக் பாஸ் வீட்டில் பெண்கள் ராஜ்ஜியம் வெல்வது யார்?

பிக் பாஸ் வீட்டில் பெண்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தொடங்கிவிட்ட நிலையில், இந்த சீசனுக்கான டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரியவரும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன்.17ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. வழக்கமாக 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 5 நாட்கள் கூடுதலாக ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை வெல்ல தவறிய, வாக்குகள் அடிப்படையில் …

Read More »

பாலாஜி ஸ்டாலினுடன் சந்திப்பு

பாலாஜி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாடி பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. 100 நாட்கள் என்ற விதியை உடைத்து இந்த சீசனில் 105 நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தற்போது ஜனனி, ஐஸ்வர்யா, ரித்விகா, …

Read More »

யாஷிகாவின் கனவில் வந்த கமல்

யாஷிகாவின்

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், யாஷிகாவின் கனவில் வந்த கமல்ஹாசன் அவரிடம் சொன்ன விஷயம் பிக் பாஸ் அரங்கை கலகலக்கச் செய்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இருவர் போட்டியில் இருந்து வெளியேறவுள்ளனர். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் …

Read More »

யாஷிகாவின் உடல் வலிமையை பாராட்டிய விஜியின் கணவர்!

யாஷிகாவின்

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாஷிகாவின் உடல் வலிமை குறித்து விஜயலக்ஷ்மியின் கணவர் ஃபெரோஸ் கருத்து தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டில் உள்ள 6 போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உடல் மறும் மன வலிமையை சோதிக்கும் விதமாக வித்தியாசமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க்கில் ஜனனி வெற்றி …

Read More »